Home
Mobile

ஆளுக்கு 2 வாங்குறாங்க.. மொபைலுக்கு ரூ.999.. 5G போனுக்கு ரூ.8999.. Itel போன்கள் மீது Amazon அடேங்கப்பா ஆபர்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில், ஐடெல் (Itel) நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது.. அதாவது 5ஜி ஸ்மார்ட்போன், 4ஜி ஸ்மார்ட்போன்கள், ஃபீச்சர் போன்கள், ஃபிளிப் போன், இயர்பட்ஸ், இயர்போன்ஸ் மற்றும் சார்ஜர் மீதான பிரத்யேக சிறப்பு விற்பனை ஒன்று நடந்து வருகிறது.

ஐடெல் டேஸ் (Itel Days) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த விற்பனையானது ஏற்கனவே நேரலையில் உள்ளது மற்றும் இது நவம்பர் 27 ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதன்கீழ் என்னென்ன ஐடெல் தயாரிப்புகள் மீது எவ்வளவு ஆபர்கிடைக்கிறது என்கிற விவரங்கள் இதோ:

ஆளுக்கு 2 வாங்குறாங்க.. Itel போன்கள் மீது Amazon அடேங்கப்பா ஆபர்!

ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) ஸ்மார்ட்போன் தற்போது இது 29% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் எஸ்24 (Itel S24) ஸ்மார்ட்போன் தற்போது 35% தள்ளுபடியை பெற்று ரூ.8499 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐடெல் பி55 பிளஸ் (Itel P55 Plus) 43% தள்ளுபடியை பெற்று ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் 450 (Itel A50) ஸ்மார்ட்போன் தற்போது 10% தள்ளுபடியை பெற்று ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ஐடெல் பிளிப் ஒன் (Itel Flip One) மொபைல் போன் தற்போது 24% தள்ளுபடியை பெற்று ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐடெல் சர்க்கிள் 1 (Itel Circle 1) மொபைல் போன் தற்போது 48% தள்ளுபடியை பெற்று ரூ.9,99 க்கு வாங்க கிடைக்கிறது. மேலும் ஐடெல் ஐடி 5027 (Itel it 5027) மொபைல் போன் தற்போது 33% தள்ளுபடியை பெற்று ரூ.1,069 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஐடி 5330 (Itel it 5330) மொபைல் போன் தற்போது 24% தள்ளுபடியை பெற்று ரூ.1,369 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐடெல் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகள் மீதான சலுகைகளை பொறுத்தவரை ஐடெல் பட்ஸ் ஏஸ் 2 (Itel Buds Ace 2) ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ரோர் 54 ப்ரோ (Itel roar 54 Pro) இயர்போன்ஸ் ஆனது ரூ.7,99 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஐடெல் ஐசிடபுள்யூ 651எல் (Itel ICW 651l) சார்ஜர் ஆனது ரூ.1,799 வாங்க கிடைக்கிறது.

இதேபோல பிளிப்கார்ட் வலைதளத்தில் நவம்பர் 29 ஆம் தேதி வரையிலாக நடக்கும் பிளாக் ஃப்ரைடே சேல் (Black Friday Sale) நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களின் மீது அபாரமான தள்ளுபடிகள் கிடைக்கிறது.

குறிப்பாக ஐபோன் 15 (Apple iPhone 15) ரூ.57,999 க்கும், சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G)
ரூ.38,999 க்கும், மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G64 5G) ரூ.15,999 க்கும், நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) ரூ.21999 க்கும் வாங்க கிடைக்கிறது.

இதேபோல விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ரூ.11,249 க்கும், சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் (Samsung Galaxy S24 Plus) ரூ.64,9999 க்கும், போக்கோ எக்ஸ்6 நியோ (Poco X6 Neo) ரூ.11,999 க்கும், ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ரூ.14,999 க்கும், மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ரூ.16,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE) வெறும் ரூ.29,999 க்கும், விவோ டி 3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ரூ.21,999 க்கு, நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ரூ.21,999 க்கும், சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ரூ.10,499 க்கும், சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) ரூ.13,499 க்கும் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Offer on Itel 5G Smartphone 4G mobile Feature Phone in Amazon Itel Days Sale Ends November 27
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X