அக்டோபர் 12 : அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

The invite shows a glowing rectangle of light which hints at a bezel-less device from the company. The Nubia NX589J aka Nubia Z17s was recently spotted on TENNA certification website.

By Prakash
|

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன் வரும் அக்டோபர் 12ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என நுபியா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் இந்த நுபியா இசெட்17எஸ் கருவியின் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.

அக்டோபர் 12 : அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெசல்-லெஸ்:

பெசல்-லெஸ்:

இக்கருவி பொதுவாக பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டதாக உள்ளது, அதன்பின் 5.2-இன்ச் எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

ஆக்டோ-கோர்:

ஆக்டோ-கோர்:

நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

இக்கருவி பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல், மேலும்
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம் பெற்றுள்ளது.

 டூயல் கேமரா:

டூயல் கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா 13மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது. டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

பேட்டரி:

பேட்டரி:

3100எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நுபியா இசெட்17எஸ் ஸ்மார்ட்போன், மேலும் ப்ளூடூத், வைஃபை, ஜிபிஎஸ், 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
New Nubia smartphone launching on October 12 Nubia Z17s expected ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X