Just In
- 57 min ago
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- 1 hr ago
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- 1 hr ago
உங்களிடம் Netflix இருக்குதா ஓடியாங்க ஓடியாங்க.. சந்தோஷமான விஷயம்.! மிஸ் பண்ணாதீங்க
- 3 hrs ago
Apple-க்கு தண்ணீ காட்டிய Samsung.! புது டிவைஸால் சூடுபிடிக்கப்போகும் ஆட்டம்.!
Don't Miss
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்! ஓபிஎஸ் பணிமனையில் ஆள் உயர மோடி படம்.. எடப்பாடி பணிமனையில் பாஜக கொடி கூட இல்லை
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Movies
சிம்பு பிறந்தநாளில் வெளியான சிறப்பு போஸ்டர்கள்.. குவியும் வாழ்த்துக்கள்!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Automobiles
சுயமாக மாசை கண்டறியும் கருவி உடன் விற்பனைக்கு வந்த ரெனால்ட் கார்கள்... அரசாங்கத்தின் முயற்சியால் கிடைத்த பலன்!
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரொம்ப சந்தோஷம்யா... ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க போகும் Moto.! பட்ஜெட் விலை + 5ஜி.!
மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. இந்நிலையில் புதிய ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.

மோட்டோ ஜி13
அதாவது மோட்டோரோலா நிறுவனம் வரும் வாரங்களில் மோட்டோ ஜி13 எனும் ஸ்மார்ட்போனை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

5ஜி ஆதரவு
இணையத்தில் கசிந்த தகவலின்படி இந்த மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. எனவே 5ஜி சேவைக்கு இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாகப் பயன்படும். பின்பு ஆன்லைனில் கசிந்த இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை இப்போது பார்ப்போம்.

450 நிட்ஸ் ப்ரைட்னஸ்
இந்த புதிய மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் ஆனது பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

சிப்செட்?
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி இடம்பெறலாம். குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி
விரைவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வசதி இருக்கும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவரும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி உள்ளது.

டூயல் ரியர் கேமரா
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று எதிபார்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

5000 எம்ஏஎச் பேட்டரி
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஆடியோ ஜாக்
மோட்டோ ஜி13 ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுடன் இந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்நிறுவனம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470