பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

Posted By:

இந்தியாவில் புதிதாக கால் பதித்துள்ள சோபோ மொபைல் நிறுவனம் பல புதிய மாடல் மொபைல்களை வெளியிட்டுள்ளது. பெண்களை கவரும் வகையில் பெண்களுக்கு பிடித்தமான பிங் கலரில் சோபோ மொபைல் நிறுவனம் புதிய மாடல் மொபைலை வெளியிட்டுள்ளது.

சோபோ மொபைல் நிறுவனத்தின் புதிய மொபைல் மாடல் சோபோ c3. சோபோ c3 மொபைலில் உள்ள புதுமையான சிறப்பம்சங்களை பார்போம்.

5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.5 GHz கூவாட் கோர் மீடியாடெக் MTK6589T பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
1ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
மேக்னடிக், லைட் சென்சார்
2000 mAh பேட்டரி
விலை RS.18,094

கீழே உங்களுக்காக சோபோ c3யின் அழகிய படங்கள்....

Click Here For New Smartphones Photos Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

பெண்களுக்காக புதிய மாடல் மொபைல்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot