தேதி குறிச்சாச்சு: பட்ஜெட் விலையில் புதிய 5G போனை இந்தியாவில் அறிமுகம் செய்து இறங்கியடிக்கும் iQOO.!

|

ஐக்யூ நிறுவனம் புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய iQOO Neo 7 5G ஆனது வரும் பிப்ரவரி 16-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பெரிய டிஸ்பிளே

பெரிய டிஸ்பிளே

மேலும் இப்போது iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, இப்போது அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் அறிமுகமாகும். குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!வாங்குனா இந்த Phone-ஐ வாங்கணும்! எதிர்பார்க்காத விலையில் புது 5G மாடலை இறக்கிவிட்ட Samsung.. ஜன.18-ல் விற்பனை!

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதேபோல் இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எழுதி வச்சுக்கோங்க ரூ.30,000 போனை தூக்கி சாப்பிடும்: சூப்பர்வூக் சார்ஜிங் உடன் பட்ஜெட் விலையில் Oppo A78 5G!எழுதி வச்சுக்கோங்க ரூ.30,000 போனை தூக்கி சாப்பிடும்: சூப்பர்வூக் சார்ஜிங் உடன் பட்ஜெட் விலையில் Oppo A78 5G!

Dimensity 8200 சிப்செட்

Dimensity 8200 சிப்செட்

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 8200 சிப்செட் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.

வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!வட ஆப்பிரிக்காவில் விழுந்த விண்கல்! உள்ளே என்ன இருக்கு? அடுத்தடுத்த ஆய்வில் காத்திருந்த அதிர்ச்சி!

 256ஜிபி ஸ்டோரேஜ்

256ஜிபி ஸ்டோரேஜ்

இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய போன் வெளிவரும்.

கம்மி விலை 5G போனுக்கு வெயிட் பண்றீங்களா? இதோ மோட்டோரோலா சொன்ன 2 குட் நியூஸ்.!கம்மி விலை 5G போனுக்கு வெயிட் பண்றீங்களா? இதோ மோட்டோரோலா சொன்ன 2 குட் நியூஸ்.!

ட்ரிபிள் ரியர் கேமரா

ட்ரிபிள் ரியர் கேமரா

புதிய iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டு இந்த போன் வெளிவரும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெடியா இருங்க.. OnePlus 11R போனின் வெளியீடு குறித்து புதிய அப்டேட்: ஆன்லைனில் கசிந்த புகைப்படம்.!ரெடியா இருங்க.. OnePlus 11R போனின் வெளியீடு குறித்து புதிய அப்டேட்: ஆன்லைனில் கசிந்த புகைப்படம்.!

 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

குறிப்பாக இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

WhastApp-ல் புதிய ஷார்ட்கட் வசதி.. இனி மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே WhastApp-ல் புதிய ஷார்ட்கட் வசதி.. இனி மெசேஜை ஓப்பன் பண்ணாமலேயே "அந்த" வேலையை செய்யலாம்!

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

iQOO Neo 7 5G ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளது. பின்பு வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த iQOO Neo 7 5G ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போன் பட்ஜெட்விலையில் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New iQOO Neo 7 smartphone will be launched in India on February 16: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X