புதிய ஐபோன் எஸ்இ சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்த ஐபோன் எஸ்இ பொறுத்தவரை ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஐபோன் எஸ்இ.
இதறக்கு முன்பு 2016-ல் ஐபோன் எஸ்இ விற்பனைக்கு வந்தது, தற்சமயம் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது ஐபோன் நிறுவனம் அதன்படி புதிய ஐபோன் எஸ்இ என்ற மாடல் பல்வேறு தொழில்நுட்பங்களுடன் வரும் மார்ச் 2018-ல் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஐபோன்.
மேலும் ஐபோன் 7-ல் இடம்பெற்றுள்ள அம்சங்களைவிட விட ஐபோன் எஸ்இ அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

4.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 4.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் 1080பிக்சல்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஐபோன் எஸ்இ வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

32ஜிபி மெமரி :
ஐபோன் எஸ்இ 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஐபோன் மாடல்.

ஐஒஎஸ் 11:
இந்த ஐபோன் எஸ்இ பொறுத்தவரை ஐஒஎஸ் 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது, அதன்பின் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஐபோன் எஸ்இ.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, கைரேகை சென்சார், ஐபி67 மதப்பீடு போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

1700எம்ஏஎச்:
ஐபோன் எஸ்இ பொறுத்தவரை 1700எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனஐபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications