பேய் இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன்!!!

|

தொழில்நுட்பம் என்பது ஒரு வகையில் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான ஒன்று தான். ஆனால் இப்பொழுது இதிலும் மூட நம்பிக்கைகள் வந்துள்ளன. பேய்கள் இருப்பதை கண்டுபிடிக்க மொபைல் அப்ளிகேஷன் வந்துள்ளது.

ஐபோனில் பயன்படுத்தப்படும் வகையில் உள்ள இந்த மொபைல் அப்ளிகேஷனை, ரோஜெர் பின்ஜெல்டன் மற்றும் ஜில் பெய்ட்ஸ் என்பவர்கள் உருவாக்கியுள்ளனர். உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள எலமென்ட்களை வைத்து இந்த அப்ளிகேஷன் செயல்படும்.

இந்த மொபைல் அப்ளிகேஷன் பேய்கள் மற்றும் ஆவிகள் இருப்பதை கண்டுபிடித்து உங்கள் போன்களுக்கு அதை பற்றிய தகவலை மெசேஜ் அனுப்பும். இந்த மெசேஜ் பேய்கள் மற்றும் ஆவிகளின் எனர்ஜியை சித்தரிக்கும் வார்த்தையாக வரும்.

உதாரணமாக பிங்கர்ஸ், சீக்ரெட்ஸ், ஸ்ட்ரைசினைன், எலிபேன்டியாசிஸ் (fingers or secrets to strychnine or elephantiasis) என வரலாம். ஒரு சிலருக்கு கஷின் ஷேவ், கிராண்ட் பாதர், டைனிங் ரூம், ரயில் ரோட் (Cousin save, resourceful grandfather, read some. Dining room, garters, shallow, around railroad,) என மெசேஜ்கள் வந்துள்ளதாம்.

இந்த மொபைல் அப்ளிகேஷனின் படங்கள் மற்றும் இன்னும் சில தகவல்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

Click Here For New iPhones Gallery

ஐபோன்

ஐபோன்

ஸ்பிரிட் ஸ்டோரி பாக்ஸ் (Spirit Story Box) என்று இந்த அப்ளிகேஷன் அழைக்கப்படுகிறது.

ஐபோன்

ஐபோன்

மொபைல் அப்ளிகேஷனில் எலிபேன்டியாசிஸ் என்ற வார்த்தை மெசேஜாக வந்துள்ளது.

ஐபோன்

ஐபோன்

எந்தெந்த நேரத்தில் என்ன மெசேஜ்கள் வருகின்றது என்பதையும் நீங்கள் பார்க்கலாம்.

ஐபோன்

ஐபோன்

இந்த மெசேஜ்களை நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களுக்கும் அனுப்பலாம்.

Click Here For List of New Smartphones And Tablets Price & Specs

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X