அந்த அளவை கண்டுபிடிக்க கூட மொபைல் ஆப்ஸ் வந்தாச்சு!!!
ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தும் வகையில் பல புதுமையான மொபைல் அப்ளிகேஷன்கள் தினமும் வெளிவருகின்றன. ஐபோன்களில் பயன்படுத்தும் வகையில் "காண்டம் சைஸ்" என்ற புதிய மொபைல் அப்ளிகேஷன் உள்ளது.
இந்த மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஆண் உறுப்பிற்க்கு தகுந்த காண்டம் பற்றிய தகவலை நீங்கள் அறியலாம். ஆண் உறுப்பு விரைப்பாக இருக்கும் நேரத்தில் அதன் நீளம் மற்றும் மொத்தத்தின் அளவை இந்த ஆப்ளிகேஷனில் பயன்படுத்தவேண்டும்.
அந்த அளவை வைத்து அதற்க்கு தகந்த காண்டம் பற்றி தகவலை இந்த அப்ளிகேஷன் தெரிவிக்கும். நீங்கள் ஆண் உறுப்பின் அளவை சென்டிமீட்டர் அல்லது இன்ஞ்சில் பயன்படுத்தலாம்.
இந்த அப்ளிகேஷன் அளவுக்கு தகந்த காண்டம் பற்றிய பட்டியலை உங்களுக்கு ரெக்கமன்ட் செய்யும். நீங்கள் அதில் உங்கள் விருப்பத்திற்கேற்ப காண்டம்களை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.
இது போன்ற பல மொபைல் அப்ளிகேஷன்கள் உள்ளன. உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள பெண்களை பற்றி அறிய, உங்கள் பின்புறத்தின் அளவை கணக்கிட என இது போன்ற பல அப்ளிகேஷன்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

condom size
ஆண் உறுப்பின் அளவை சென்டிமீட்டர் அல்லது இன்ஞ்சில் பயன்படுத்த வேண்டும். இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Girls Around Me
உங்கள் சுற்றுபுறத்தில் உள்ள பெண்கள் அல்லது ஆண்களின் பேஸ்புக் படங்கள் மற்றும் இடத்தை தெரிந்துகொள்ள இந்த அப்ளிகேஷன் பயன்படும்.
இந்த அப்ளிகேஷனை ஐபோனில் பயன்படுத்தலாம். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Spy Guide
டெக்ஸ்ட் மெசேஜ், இ மெயில் அக்கவுன்ட், செல்போன் மற்றும் கம்பியூட்டர் ஆகியவற்றை கண்கானிக்க இந்த அப்ளிகேஷன் பயன்படும்.
நீங்கள் உங்களுக்கு வேண்டியவர்களை யாரையாவது கண்கானிக்க விரும்பினால் இதை பயன்படுத்தலாம்.
இந்த அப்ளிகேஷனை ஆன்டிராய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தலாம். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Stealth SMS Parental Control
குழந்தைகளுக்கு வரும் மற்றும் குழந்தைகள் அனுப்பும் மெசேஜ்கள் பற்றி பெற்றோர்கள் அறிய இந்த அப்ளிகேஷன் பயன்படும்.
இதை அப்ளிகேஷனை பெற்றோர்கள் அவர்களுது போனில் முதலில் இனஸ்டால் செய்யவேண்டும். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Security Cam
இந்த அப்ளிகேஷனை ஐபோனில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் ஐபோனை ஒரு செக்கியூரிட்டி கேமரா அல்லது கண்கானிப்பு கேமரா போல் பயன்படுத்தலாம். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Background Check
சமூக வலைதளங்களில் உள்ள நபர்களின் தகவலை தெரிந்துகொள்ள இது பயன்படுகிறது. இந்த அப்ளிகேஷனை ஆன்டிராய்ட் மற்றும் ஐபோனில் பயன்படுத்தலாம். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Butt Analyzer
உங்கள் பின்புறத்தின் அளவை அறிய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது. இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

Creepy
இது கம்பியூட்டரில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன் ஆகும். இதை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications