Just In
- 15 hrs ago
ரூ.10,000 பாஸ்.. தள்ளுபடியில் தத்தளிக்கும் MacBook, ஏர்பாட்ஸ் ப்ரோ! கெத்து காட்ட நேரம் வந்துருச்சு!
- 15 hrs ago
ஆப்பிள் வாட்சால் ஜிமிற்குள் அதிரடியாக நுழைந்த 15 ஆயுதம் ஏந்திய போலீஸ்.! அங்கே என்னாச்சு தெரியுமா?
- 15 hrs ago
மொபைல் டேட்டா கனெக்ட் ஆகவில்லையா? சிரமப்பட வேண்டாம்.! சரிசெய்ய உதவும் வழிமுறைகள் இதோ.!
- 16 hrs ago
நாளை எந்த படத்திற்கு போனாலும் டிக்கெட் விலை ரூ.99 மட்டுமே.! உடனே 'இப்படி' புக் செய்யுங்க.!
Don't Miss
- News
முதல்வர் கையில் இருந்த அக்குபிரஷர் ரோலர்.. இத்தனை பயன்களா? விளக்குகிறார் டாக்டர் தீபா
- Movies
முக்கியமான சர்வதேச விருதை தவறவிட்ட RRR... அதிர்ச்சியில் படக்குழு... ஆஸ்கர் ரேஸில் பின்னடைவா?
- Sports
நியூசிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - பிளேயிங் லெவனில் 2 மாற்றம்.. அறிமுக வீரருக்கு வாய்ப்பு ?
- Finance
ஸ்விக்கி கொடுத்த ஷாக்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க உங்களை முதுகில் குத்த காத்திருக்கும் போலி நண்பர்களாக இருப்பார்களாம்... ஜாக்கிரதை!
- Automobiles
யூஸ்டு மார்கெட்டின் சூப்பர் ஸ்டார்னு சொல்லலாம்... செகண்ட் ஹேண்டில் வாங்க மிக சிறந்த 5 சிறிய கார்கள்!
- Travel
பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொள்ள இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள்!
- Education
Micro Job Fair in Namakkal 2023: நாமக்கலில் நாளை வேலைவாய்ப்பு முகாம்...!
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா: இந்த 5G போன் பெஸ்ட் சாய்ஸ்.!
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் புதிய Infinix Zero 5G 2023 எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023
முதலில் இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் IPS LTPS டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,460 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

50எம்பி மெயின் கேமரா
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் தரமான புகைப்படங்களை எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Dimensity 1080 5G சிப்செட் வசதி
இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 1080 5G சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக XOS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

128ஜிபி ஸ்டோரேஜ் வசதி
குறிப்பாக இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. அதேபோல் கருப்பு, ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போன் Arm Mali-G68 MC4 GPU ஆதரவும் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புற கேமராக்கள் உதவியுடன் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.

33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 ஸ்மார்ட்போன். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இன்பினிக்ஸ் ஜீரோ 5G 2023 விலை
அதேபோல் இந்த போனில் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது. மேலும் ப்ளூடூத், வைஃபை 6, 5ஜி, 3.5எம்எம் ஹெட்போன் ஜாக், ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை $ 239 (இந்திய மதிப்பில் ரூ.19,400) ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470