7-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட புதிய ஹவாய் ஹானர் டேப்லேட்.!

இந்த டேப்லேட் மாடல் எண் பிஜி2-யுஒ1 என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த டேப்லேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Prakash
|

ஹவாய் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மொபைல் மற்றும் டேப்லேட் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அந்த வரிசையில் இப்போது 7-இன்ச் டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.மேலும் இந்த டேப்லேட் பற்றிய பல விவிரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

இந்த டேப்லேட் மாடல் எண் பிஜி2-யுஒ1 என தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த டேப்லேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7-இன்ச் டிஸ்பிளே:

7-இன்ச் டிஸ்பிளே:

இக்கருவி 7-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (1024-600)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் கொரில்லா கண்ணாடி 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

 2ஜிபி ரேம்:

2ஜிபி ரேம்:

ஹவாய் ஹானர் டேப்லேட் பொதுவாக 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 நிறங்கள்:

நிறங்கள்:

இந்த டேப்லேட் சாம்பல் மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, இதனுடைய விலை விபரங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

ஆண்ட்ராய்டு 7.0:

ஆண்ட்ராய்டு 7.0:

ஹவாய் ஹானர் டேப்லேட் பொறுத்தவரை 1.4ஜிகாஹெர்ட்ஸ் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

ஹவாய் ஹானர் டேப்லேட் பொறுத்தவரை 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது என ஹவாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
New Huawei Honor Tablet with 7 inch display spotted on TENAA ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X