சைலன்ட்-ஆ நடக்கும் புது Flipkart Sale.. ஏப்.20 வரை ரூ.10,000 - ரூ.20,000 5G போன்கள் மீது முரட்டு டிஸ்கவுண்ட்!
பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது சைலன்ட் ஆக ஒரு ஸ்பெஷல் சேல்-ஐ நடத்தி வருகிறது. மொபைல்ஸ் போனான்ஸா (Flipkart Mobile Bonanza Sale) என்கிற பெயரின் கீழ் நடக்கும் இந்த சிறப்பு விற்பனையில் பல்வேறு நிறுவனங்களின் 5ஜி ஸ்மார்ட்போன்கள் நல்ல ஆபர் விலையில் வாங்க கிடைக்கின்றன.
உங்களுடைய பட்ஜெட் ரூ.10,000 ஆக இருந்தாலும் சரி.. அல்லது ரூ.20,000 க்குள் அல்லது ரூ.30,000 க்குள் இருந்தாலும் சரி - ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடக்கவுள்ள இந்த பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனையில் - உங்களுக்கான ஸ்மார்ட்போன் நிச்சயம் கிடைக்கும்.

பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸாவில் ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்:
1. மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G): இது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது
2. ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3X 5G): இது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. விவோ டி3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G): இது ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது
4. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): இது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
5.போக்கோ சி75 5ஜி (Poco C75 5G): இது ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது
6. மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் 5ஜி (Motorola Edge 50 Fusion 5G): இது ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது
7. மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): இது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது
8. நத்திங் போன் 2ஏ 5ஜி (Nothing Phone 2a 5G): இது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கிறது
9. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இது ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது
10. போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G): இது ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது
11. போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (Poco M6 Plus 5G): இது ரூ.10,499 க்கு வாங்க கிடைக்கிறது
பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸாவில் ரூ.20,000 க்கு மேல் என்கிற பட்ஜெட்டில் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள்:
1. ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி (Redmi Note 14 Pro 5G): இது ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது
2. விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): இது ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது
3. மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ 5ஜி (Moto Edge 50 Pro 5G): இது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது
4. ரியல்மி 14 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 14 Pro Plus 5G): இது ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது
5. மோட்டோரோலா எட்ஜ் 50 5ஜி (Motorole Edge 50 5G): இது ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது
6. போக்கோ எக்ஸ்7 ப்ரோ 5ஜி (Poco X7 Pro 5G): இது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கிறது
7. ஒப்போ ரெனோ 13 ப்ரோ 5ஜி (Oppo Reno 13 Pro 5G): இது ரூ.33,499 க்கு வாங்க கிடைக்கிறது
8. சாம்சங் கேலக்ஸி எஸ்24 பிளஸ் 5ஜி (Samsung Galaxy S24 Plus 5G): இது ரூ.54,999 க்கு வாங்க கிடைக்கிறது
9. கூகுள் பிக்சல் 8ஏ 5ஜி (Google Pixel 8a 5G): இது ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கிறது
10. விவோ வி50 5ஜி (Vivo V50 5G ): இது ரூ.32,499 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications