Home
Mobile

பிப்.28 வரை.. ரூ.10,000 ரூ.20,000னு.. எல்லா பட்ஜெட் போன்களின் மீதும் ஆபர்.. Flipkart-ல் சீக்ரெட் சேல்!

2025 பிப்ரவரி மாதம் என்ன சிறப்பு விற்பனைகளுக்கான மாதமா என்று கேட்கும் அளவிற்கு, பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது தொடர்ச்சியான முறையில் ஸ்பெஷல் சேல்களை அறிவித்து வருகிறது. வேலடைன்ஸ் டே சேல் மற்றும் ஓஎம்ஜி ஒன்லி கேஜெட்ஸ் சேல் ஆகிய 2 சிறப்பு விற்பனைகளை தொடர்ந்து சீக்ரெட் ஆக மன்த் எண்ட் மொபைல் பெஸ்டிவல் என்கிற சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையின் பெஸ்ட் டீல்ஸ் இதோ:

ரூ.10,000 க்குள் என்கிற ஆபர் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD): ரூ.5,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எப்05 (Samsung Galaxy F05): ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 லைட் 5ஜி (Vivo T3 Lite 5G): ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Flipkart New Sale: பிப்.28 வரை எல்லா பட்ஜெட் போன்களின் மீதும் ஆபர்!

ரூ.20,000 க்குள் என்கிற ஆபர் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G): ரூ.10,749 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒப்போ எப்27 5ஜி (Oppo F27 5G): ரூ.19,499 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் நோட் 40 ப்ரோ பிளஸ் (Infinix Note 40 Pro Plus): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 40 5ஜி (Infinix Note 40 5G): ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது.
நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் (Motorola Edge 50 Fusion): ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோ ஜி45 5ஜி (Moto G85 5G): ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது
மோட்டோரோலா ஜி85 5ஜி (Moto G85 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G): ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo) ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G): ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 5ஜி (Vivo T3 5G): ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி1 5ஜி (Realme P1 5G): ரூ.12,749 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி பி2 ப்ரோ 5ஜி (Realme P2 Pro 5G): ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 14எக்ஸ் 5ஜி (Realme 14X 5G): ரூ.13,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.30,000 க்குள் என்கிற ஆபர் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
இன்பினிக்ஸ் ஜிடி 20 ப்ரோ (Infixnix GT 20 Pro): ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கிறது
நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus): ரூ.22,749 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோ எட்ஜ் 50 (Moto Edge 50): ரூ. ரூ.22,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): ரூ.27,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ டி3 அல்ட்ரா 5ஜி (Vivo T3 Ultra 5G): ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி 13 ப்ரோ பிளஸ் (Realme 13 Pro Plus): ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.30,000 க்கு மேல் என்கிற ஆபர் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்:
ரியல்மி ஜிடி6 (Realme GT6): ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது.
விவோ வி30 ப்ரோ (Vivo V30 Pro): ரூ.34,999 க்கு வாங்க கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G): ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் ஸீரோ பிளிப் (Infinix Zero Flip): ரூ.45,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ஒப்போ பைண்ட் எக்ஸ்8 ப்ரோ (Oppo Find X8 Pro): ரூ.85,999 க்கு வாங்க கிடைக்கிறது.
மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra): ரூ.44,999 க்கு வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Flipkart Sale Started Month End Mobile Festival Sale Until Feb 28 Check Best Mobile Deals
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X