பொங்கல் ஆஃபர் ஆரம்பம்.. Flipkart-ல் ஆர்டர் கொளுத்துது.. ரூ.3000 - ரூ.35000 வரை.. திடீர் விலை குறைப்பு!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது சத்தமின்றி ஒரு சிறப்பு விற்பனையை நடந்தி வருகிறது. பிக் பசாட் தமால் சேல் (Big Bachat Dhamaal Sale) என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையின் பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது மிகப்பெரிய விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவைகளில் மிகவும் சிறந்த ஆஃபர்களை.. நீங்கள் தவற விடவே கூடாத 9 ஸ்மார்ட்போன் ஆஃபர்களை இங்கே பட்டியலிட்டு உள்ளோம். நேற்று (2024 ஜனவரி 5 ஆம் தேதி) முதல் தொடங்கிய பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் சேல் ஆனது ஜனவரி 7 ஆம் தேதி வரை மட்டுமே நடக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!

01. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 15 Pro Max): பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் விற்பனையின் போது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.3000 தள்ளுபடியை பெற்று.. அதன் அறிமுக விலையான ரூ.1,99,900 க்கு பதிலாக தற்போது ரூ.1,96,900 க்கு வாங்க கிடைக்கிறது
02. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (POCO M6 Pro 5G): பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் விற்பனையின் போது இந்த போக்கோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.5000 தள்ளுபடியை பெற்று ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

03. ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ (Apple iPhone 15 Pro): பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.3910 தள்ளுபடியை பெற்று.. அறிமுக விலையான ரூ.1,34,990 க்கு பதிலாக ரூ.1,30,990 க்கு வாங்க கிடைக்கிறது
04. சாம்சங் கேலக்ஸி எப்13 (SAMSUNG Galaxy F13): பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4000 தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு பதிலாக வெறும் ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.

05. ஆப்பிள் ஐபோன் 15 பிளஸ் (Apple iPhone 15 Plus): பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் விற்பனையின் போது ஐபோன் 15 பிளஸ் மாடலின் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6901 தள்ளுபடியை பெற்று.. அதன் அறிமுக விலையான ரூ.1,19,900 க்கு பதிலாக தற்போது ரூ.1,12,999 க்கு வாங்க கிடைக்கிறது
06. ரியல்மி சி53 (Realme C53): பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் விற்பனையின் போது இந்த ரியல்மி ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2000 தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
07. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.4901 தள்ளுபடியை பெற்று.. அறிமுக விலையான ரூ.79,900 க்கு பதிலாக ரூ.72,999 க்கு வாங்க கிடைக்கிறது
08. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ (SAMSUNG Galaxy S21 FE 5G): பிளிப்கார்ட் பிக் பசாட் தமால் விற்பனையின் போது இந்த சாம்சங் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.35000 தள்ளுபடியை பெற்று ரூ.74,999 க்கு பதிலாக ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கிறது.
09. ஆப்பிள் ஐபோன் 14 (Apple iPhone 14): பிளிப்கார்ட்டின் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிளின் சற்றே பழைய ஐபோன் 14 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,901 தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு பதிலாக வெறும் ரூ.58,999 க்கு வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








