பிரமிக்க வைக்கும் மூன்று 5G போன்கள் அறிமுகம்: எவ்வளவு அழகு.. அசத்திய Vivo நிறுவனம்.! எப்போது விற்பனை?

|

விவோ நிறுவனம் புதிய Vivo X90, Vivo X90 Pro, Vivo X90 Pro+ ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் மட்டும் அறிமுகம்

அதேபோல் இந்த மூன்று விவோ ஸ்மார்ட்போன்களும் தற்போது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன்கள் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த ஸ்மர்ரட்போன்களின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

 விவோ எக்ஸ்90 அம்சங்கள்

விவோ எக்ஸ்90 அம்சங்கள்

 • டிஸ்பிளே: 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
 • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
 • 20:09 ஆஸ்பெக்ட்
 • சிப்செட்: ஆக்டோ-கோர் 4என்எம் மீடியாடெக் Dimensity 9200
 • ட்ரிபிள் ரியர் கேமரா
 • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ்
 • செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
 • பேட்டரி: 4810 எம்ஏஎச் பேட்டரி
 • 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
 • கனெக்டிவிட்டி: புளூடூத் வி5.3, 5ஜி, வைஃபை 6, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
 • விவோ எக்ஸ்90 விலை

  விவோ எக்ஸ்90 விலை

  • 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 போனின் விலை CNY 3,699 (இந்திய மதிப்பில் ரூ.42,000)
  • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 போனின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் ரூ.45,000)
  • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 போனின் விலை CNY 4,499 (இந்திய மதிப்பில் ரூ.51,000)
  • 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 போனின் விலை ஊNலு CNY 4,999 (இந்திய மதிப்பில் ரூ.57,000)
  • விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள்

   விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள்

   • டிஸ்பிளே: 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே
   • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
   • 20:09 ஆஸ்பெக்ட்
   • சிப்செட்: ஆக்டோ-கோர் 4என்எம் மீடியாடெக் Dimensity 9200
   • ட்ரிபிள் ரியர் கேமரா
   • ரியர் கேமரா: 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி secondary 50mm sensor; +12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ்
   • செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
   • பேட்டரி: 4870 எம்ஏஎச் பேட்டரி
   • 120 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
   • கனெக்டிவிட்டி: புளூடூத் வி5.3, 5ஜி, வைஃபை 6, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
   • விவோ எக்ஸ்90 ப்ரோ விலை

    விவோ எக்ஸ்90 ப்ரோ விலை

    • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் ரூ.57,000)
    • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 5,499 (இந்திய மதிப்பில் ரூ.62,000)
    • 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் ரூ.57,000)
    • விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

     விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் அம்சங்கள்

     • டிஸ்பிளே: 6.78-இன்ச் 2K (1,440, 3,200 pixels) E6 AMOLED டிஸ்பிளே
     • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
     • 20:9 ஆஸ்பெக்ட்
     • 1800 நிட்ஸ் ப்ரைட்னஸ்
     • சிப்செட்: ஸ்னாப்டிகான் 8 ஜென் 2
     • குவாட் ரியர் கேமரா
     • ரியர் கேமரா: 50எம்பி Zeiss 1-inch சென்சார் + 50எம்பி Sony IMX758 சென்சார் + 48எம்பி வைடு லென்ஸ்+ 64எம்பி telephotoகேமரா
     • செல்பி கேமரா: 32எம்பி செல்பி கேமரா
     • பேட்டரி: 4700 எம்ஏஎச் பேட்டரி
     • 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
     • கனெக்டிவிட்டி: புளூடூத் வி5.3, 5ஜி,வைஃபை 6, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட்
     • விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் விலை

      விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் விலை

      • 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 6,499 (இந்திய மதிப்பில் ரூ.74,000)
      • 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை CNY 6,999 (இந்திய மதிப்பில் ரூ.80,000)
      • மேலும் இந்த மூன்று விவோ போன்களின் முன்பதிவு துவங்கிவிட்டது. வரும் டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் இந்த மூன்று விவோ போன்களை வாங்க முடியும்.அதேபோல் விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
New Flagship Phones 2022 Vivo X90, Vivo X90 Pro, Vivo X90 Pro plus Launched: Specs, Price and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X