Just In
- 32 min ago
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- 53 min ago
ரூ.16,000-க்கு கீழ் அசத்தலான 40-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பமா? இதோ பட்டியல்.!
- 55 min ago
தடைகளை உடைத்த ChatGPT! மாணவர்கள், ஊழியர்களை கெடுக்கிறதா? உண்மை என்ன?
- 2 hrs ago
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
Don't Miss
- Finance
இனி பான் கார்டு போதும்.. எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்.. பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- News
"முளைத்த முடிச்சு".. அந்த பேரே வரலியே.. டிடிவி தினகரன் யாரை சொல்றாரு.. அடடே.. ஓபிஎஸ்ஸூக்கு செம குஷி
- Movies
தளபதி 67 LCU கான்செப்ட் தான்... நோ சொன்ன விஜய்: ஃபஹத் பாசில் சொன்னது என்னாச்சு?
- Lifestyle
கேந்திர திரிகோண ராஜயோகத்தால் பிப்ரவரி 7 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் அமோக வெற்றி கிடைக்க போகுது..
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இப்படியொரு அழகான ஸ்மார்ட்போனை பார்த்ததுண்டா? பிரம்மிக்க வைத்த Sony.!
சோனி நிறுவனம் நீண்ட நாட்களுக்குப் பிறகு அசத்தலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அதாவது சோனி நிறுவனம் தற்போது Sony Xperia 5 IV எனும் ஸ்மார்ட்போனை தான் அறிமுகம் செய்துள்ளது.

சோனி Xperia 5 IV
குறிப்பாக ஐபோன்களுக்கு போட்டிக் கொடுக்கும் வகையில் மிகவும் அட்டகாசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இந்த சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களும் வேற லெவல் என்றுதான் கூறவேண்டும். இப்போது சோனி Xperia 5 IV போனின்அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போன் ஆனது தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே கேமிங் பயனர்கள்
இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக சிறந்த செயல்திறன் வழங்கும் ஸ்னாப்டிராகன் சிப்செட்.
மேலும் இந்த சோனி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருமையான ஆடியோ
குறிப்பாக இந்த புதிய சோனி போன் டால்பி அட்மோஸ்,ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய பிரீமியம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய டிஸ்பிளே
சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போனில் 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,
எச்டிஆர் ஆதரவு, 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

நீங்கள் எதிர்பார்த்த கேமரா வசதி
புதிய சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போன் ஆனது 12எம்பி பிரைமரி சென்சார் (f/1.7 aperture) +12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 12எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த போனில் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சோனி ஸ்மார்ட்போன்.

தரமான பேட்டரி வசதி
சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சோனி ஸ்மார்ட்போன். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இவற்றுள் அடக்கம்.

கனெக்டிவிட்டி
5ஜி, என்எப்சி, வைஃபை 6, புளூடூத் 5.2, டைப்-சி போர்ட், 3 .5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போன் மாடல்.

சோனி Xperia 5 IV ஸ்மார்ட்போன் ஆனது தற்போது ஐரோப்பாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் விலை EUR 1,049 (ரூ.83,700) ஆக உள்ளது.
அதேபோல் கருப்பு, வெள்ளை,பச்சை நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470