கண்ண மூடிட்டு வாங்கலாம் - மிரட்டும் அம்சங்களுடன் வெளியான Lenovo Legion Y70!

|

லெனோவா நிறுவனம் தரமான லெனோவா லீஜியன் ஒய்70 (Lenovo Legion Y70) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

லெனோவா லீஜியன் ஒய்70

லெனோவா லீஜியன் ஒய்70

இந்த புதிய லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்டபோன் தற்போது சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்துநாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப்பார்ப்போம்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

 தரமான சிப்செட் வசதி

தரமான சிப்செட் வசதி

புதிய லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போனில் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த சிப்செட்-இன் செயல்திறன் மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் ZUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

அட்டகாசமான டிஸ்பிளே

அட்டகாசமான டிஸ்பிளே

லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 adaptive ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன் ஆதரவு, 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்தபாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?பூமியில் 630 அடி ஆழத்தில் தோன்றிய அடர்ந்த காடு.. மனிதனால் அறியப்படாத புதிய உயிர்களின் சரணாலயமா இது?

சூப்பரான கேமரா

சூப்பரான கேமரா

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது .

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுவெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.

வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..

நிறங்கள்

நிறங்கள்

குறிப்பாக லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி/512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு ஃபிளேம் ரெட், ஐஸ் ஒயிட் மற்றும் டைட்டானியம் கிரே நிறங்களில் இந்த லெனோவா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!Oneplus, Vivo, Nothingக்கு போட்டியாக களமிறங்கும் Realme- ஸ்மார்ட்போன்னா இப்படி இருக்கனும்!

லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன்

அதேபோல் 10-layer vapour cooling chamber ஆதரவைக் கொண்டுள்ளது லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போன். எனவே இந்த போனை நீங்கள் எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும் சூடாகாது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
லெனோவா நிறுவனம்.

உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..

அருமையான பேட்டரி

அருமையான பேட்டரி

புதிய லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போனில் 5100 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 68 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
ஆதரவும் உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட முடியும்.

IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?IIT மெட்ராஸ் உடன் இணைத்து இந்திய ரயில்வே ஹைப்பர்லூப் திட்டம்.. மதுரை to சென்னை வெறும் 45 நிமிடம் நிமிடம் தானா?

 என்ன விலை?

என்ன விலை?

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள லெனோவா லீஜியன் ஒய்70 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை CNY 2,970 ( இந்திய மதிப்பில் ரூ.35,000) ஆக
உள்ளது. கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Flagship phone Lenovo Legion Y70 launched:Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X