பட்ஜெட் விலையில் டூயல் ரியர் கேமராவுடன் Vivo Y22s போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனம் அசத்தலான விவோ Y22s ஸ்மார்ட்போனை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

 விவோ Y22s

விவோ Y22s

அதேபோல் விவோ Y22s ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் விண்டோஸ் பிசி-யில் உங்கள் விண்டோஸ் பிசி-யில் "மறைந்து இருக்கும்" வைஃபை பாஸ்வேர்ட்-ஐ கண்டுபிடிப்பது எப்படி?

சூப்பர் டிஸ்பிளே

சூப்பர் டிஸ்பிளே

விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ
ஸ்மார்ட்போன்.

கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..கூர்மையான கத்தி போன்ற நகங்கள்..கோரமான தோற்றம்.. ஆனா இப்படி ஒரு குணமா? ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்..

அருமையான பிராசஸர்

அருமையான பிராசஸர்

விவோ Y22s ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி
பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ
ஸ்மார்ட்போன் மாடல்.

பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..பயத்துக்கே பயம் காட்டி இருட்டில் நடமாடும் 'ஸ்பைடர் நைட் லேம்ப்: இணையத்தை திகிலூட்டிய வைரல் வீடியோ..

 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

புதிய விவோ Y22s ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்
ஆதரவு உள்ளது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

விவோ Y22s ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானவிவோ Y22s ஸ்மார்ட்போன் மாடல்.

ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?ரேஷன் கார்டில் புதிய உறுப்பினர் பெயரை ஆன்லைன் மூலம் சேர்ப்பது எப்படி? எந்தெந்த ஆவணங்கள் தேவை?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

புதிய விவோ Y22s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 18 வாட்ஸ்பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..ரூ.300 முதல் ரீசார்ஜிங் ஃபேன்.. கரண்ட் இல்லாவிட்டாலும் சில்லுனு காத்து வாங்கலாம்.. உடனே வாங்குங்கள்..

  கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

டூயல் சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த விவோ Y22s ஸ்மார்ட்போன் மாடல். மேலும் Dark Blue மற்றும் Yellow Green நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமானவிவோ போன்.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

என்ன விலை?

என்ன விலை?

தற்போது அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y22s ஸ்மார்ட்போனின் விலை VND 5,990,000 (இந்திய மதிப்பில் ரூ.20,499) ஆக உள்ளது. அதேபோல்
இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
New Budget Vivo Y22s Smartphone Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X