5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் விரைவில் அறிமுகமாகும் சூப்பரான Samsung போன்.!

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நேற்று இந்நிறுவனம் சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 4 மற்றும் சாம்சங் Galaxy Z Fold 4 போன்களை அறிமுகம் செய்தது.

 சாம்சங் கேலக்ஸி ஏ23இ

சாம்சங் கேலக்ஸி ஏ23இ

இந்நிலையில் சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ23இ எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் வலையில் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சிறிய டிஸ்பிளே

இப்போது ஆன்லைனில் கசிந்த கேலக்ஸி ஏ23இ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ23இ ஸ்மார்ட்போன்ஆனது 5.8-இன்ச் Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு இந்த போன் 1080 பிக்சல்ஸ், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,450 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு10 ஆதரவு: அமேசான் சலுகை!ரூ.8000-க்கு கீழ் அட்டகாச ஸ்மார்ட்போன்கள் பட்டியல்- 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு10 ஆதரவு: அமேசான் சலுகை!

 சிப்செட் எப்படி?

சிப்செட் எப்படி?

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ23இ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் One UI 5.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும்.

27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!27,000,000 எம்ஏஎச் பவர் பேங்கை கையால் உருவாக்கிய இளைஞர்- ஒரே நேரத்தில் 5000 ஃபோன்களை சார்ஜ் செய்யலாம்!

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

சாம்சங் கேலக்ஸி ஏ23இ ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள மெமரிகார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?உலகின் நம்பர் 1 தலைவர்- 1 கோடி சந்தாதாரர்களை கடந்த பிரதமர் மோடியின் யூடியூப் சேனல்: எப்படி தெரியுமா?

அட்டகாசமான பேட்டரி

அட்டகாசமான பேட்டரி

சாம்சங் கேலக்ஸி ஏ23இ ஸ்மார்ட்போனில் சிங்கிள் ரியர் கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவேஇந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..டொயோட்டா உருவாக்கிய லூனார் லேண்ட் குரூஸர்.. இது வெறும் வாகனம் மட்டுமில்லை.. வேற பயனும் இருக்கு..

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-inch ஃபுல் எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி எல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்
90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற சிறப்பான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன்.

டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!டாப் 10: 2022-ன் அதிவேக சார்ஜிங் அம்சம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இதுதான்- கண்ணிமைக்கும் நேரம்தான் ஹைப்பர் சார்ஜ்!

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி  சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி சிப்செட்

சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியை கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்தஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். பின்புOne UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்தசாம்சங் போன்.

அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!அவ்வளவுதான் பூமி, எவ்வளவு அழகு- விண்வெளியில் எடுத்த அரேபிய தீபகற்பத்தின் புகைப்படம்- பகிர்ந்த விண்வெளி வீரர்!

 குவாட் ரியர் கேமரா

குவாட் ரியர் கேமரா

கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..இந்த டாப் 5 கூகிள் குரோம் எக்ஸ்டென்ஷன் உங்களிடம் இருந்தால் கில்லி தான்.. மாணவர்கள் மிஸ் பண்ணவே கூடாது..

 பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டு வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன். பின்பு 25W பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், Geomagnetic சென்சார், கிரிப் சென்சார், விர்ச்சுவல் லைட்டிங் சென்சார் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

நீலம், வெள்ளை, சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ23 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy:pricebaba/@onleaks

Best Mobiles in India

English summary
New Budget Samsung Galaxy A23e phone will be launched in India soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X