Home
Mobile

பல புதுமைகளுடன் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்!!!

பல நாட்களாக ஆன்டிராய்டின் அடுத்த மொபைல் ஓஎஸ் எது? அதில் என்ன புதுமைகள் இருக்கும் என்று பல்வேறு பேச்சுகள் இருந்தன.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் தான் ஆன்டிராய்டின் அடுத்த மொபைல் ஓஎஸ் என்ற தகவல் சில நாட்களாக வந்துகொண்டிருந்தது. அந்த தகவலை உண்மையாக்கும் வகையில் கூகுள் நிறுவனம் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்யை வெளியிட்டுள்ளது.

கூகுள் நெக்சஸ் 7 மற்றும் நெக்சஸ் 4 உடன் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் வந்துள்ளது. இந்த புதிய ஓஎஸ் பல புதுமைகளை கொண்டுள்ளது. இதில் புளுடூத் ஸ்மார்ட் டெக்னாலஜி உள்ளதாம்.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் இந்திய மொழியான ஹிந்தியை சப்போர்ட் செய்கிறது. ஹெப்ரியு, அராபிக், ஸ்வாஹிலி, ஜூலூ, ஆப்ரிக்கான் மற்றும் அம்ஹாரிக் போன்ற மொழிகளையும் சப்போர்ட் செய்கிறது.

கீழே உள்ள சிலைட்சோவில் ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்ல் என்ன புதுமைகள் உள்ளது என்பதை படங்களுடன் பார்ப்போம்.

Click Here For Google Nexus 7 And Nexus 4 Gallery

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

சில நேரங்களில் பெற்றோர்களின் டேப்லெட்டை குழந்தைகள் தவறாக பயன்படுத்திவிடுவது உண்டு. இந்த ஓஎஸ்ல் குழந்தைகள் பயன்படுத்த கூடாது என நினைக்கும் புரோபைல்களை பெற்றோர்கள் தாங்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் ரெஸ்ட்ரிக்ட் செய்யலாம்.

இதில் உள்ள அப்ளிகேசன்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு ஒரு மாதிரியும், குழந்தைகளுக்கு வேறு மாதிரியும் இயங்கும்.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

டையல் பேட் மூலமே நீங்கள் போன் நம்பர் மற்றும் நபர்களின் பெயர்களை அறியலாம்.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

இதில் புளுடூத் ஸ்மார்ட் டெக்னாலஜி உள்ளது. புளுடூத் மூலம் டேட்டா டிரான்ஸ்பர் செய்யும் பொழுது இதுக்கு குறைவான சக்தியே போதும்.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

கூகுள் நெக்சஸ் 7ல் 3டி கிராபிக்ஸ் கொண்ட கேம்ஸ்களை சப்போர்ட் செய்கிறது.

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ்

ஆன்டிராய்ட் 4.3 ஜெல்லிபீன் ஓஎஸ் ஹிந்தி மொழியை சப்போர்ட் செய்கிறது. ஹெப்ரியு, அராபிக், ஸ்வாஹிலி, ஜூலூ, ஆப்ரிக்கான் மற்றும் அம்ஹாரிக் போன்ற மொழிகளையும் சப்போர்ட் செய்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X