மே 1 முதல் பலே தள்ளுபடி.. Amazon Great Summer Sale இல் ஆர்டர்களை குவிக்க போகும் 10 போன்கள்!
மே 4 முதல் கத்திரி வெயில் தொடங்கவுள்ள நிலையில்.. அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது மே 1 ஆம் தேதி முதல் தொடங்கும் கிரேட் சம்மர் சேல்-ஐ (Amazon Great Summer Sale 2025) அறிவித்துள்ளது. அடிக்கிற வெயிலுக்கு "சம்மர் சேல்" என்று கேட்டதும் ஏசிக்கள் மற்றும் ஏர் கூலர் மீதான ஆபர்களை எதிர்பார்ப்பது ஒன்றும் தவறவில்லை.
ஆனால் சுவாரசியமாக அமேசான் வளைத்தளமானது வீட்டு உயபயோக பொருட்களுடன் சேர்த்து ஸ்மார்ட்போன்கள் மீதும் ஆபர்களை அறிவித்துள்ளது. அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற பெயரில் வருகிற மே 1 ஆம் தேதி முதல் தொடங்கும் இந்த சிறப்பு விற்பனையின் போது என்னென்ன 4ஜி மற்றும் 5ஜி போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்கிற விவரங்கள் இதோ:

1. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S24 Ultra 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.1,34,999 க்கு பதிலாக ரூ.84,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
2. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஐபோன் மாடல் அதன் அசல் விலையான ரூ.69,900 க்கு பதிலாக ரூ.57,749 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
3. ஐக்யூ நியோ 10ஆர் (iQOO Neo 10R 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.31,999 க்கு பதிலாக ரூ.24,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
4. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 லைட் 5ஜி (OnePlus Nord CE4 lite 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக ரூ.15,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
5. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.44,999 க்கு பதிலாக ரூ.39,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
6. ரியல்மி நார்சோ 80எக்ஸ் 5ஜி (Realme Narzo 80x 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.11,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
7. ஐக்யூ இஸட்10எக்ஸ் 5ஜி (iQOO Z10x 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.13,249 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
8. டெக்னோ பாப் 9 (Tecno Pop 9): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.8,499 க்கு பதிலாக ரூ.5,490 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
9. ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 Civi): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.54,999 க்கு பதிலாக ரூ.32,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
10. சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G): அமேசான் கிரேட் சம்மர் சேல் என்கிற சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக, இந்த ஸ்மார்ட்போன் அதன் அசல் விலையான ரூ.24,999 க்கு பதிலாக ரூ.13,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








