Home
Mobile

அடிச்சு நொறுக்கும் ஆர்டர்.. Flipkart-ல் Samsung-ன் நம்பர் 1 5G Phone மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

அறிமுகமான நாளில் இருந்து அமோக வரவேற்பை பெற்று, தற்போது வரையிலாக இந்திய சந்தையில் நம்பர் 1 பெஸ்ட் செல்லிங் 5ஜி ஸ்மார்ட்போனாக (India's No.1 Best Selling 5G Smartphone) இருக்கும் ஒரு சாம்சங் (Samsung) மாடலின் மீது ரூ.6000 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அது சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5) ஸ்மார்ட்போனாகும். தற்போது இது பிளிப்கார்ட் வலைதளத்தில் நடக்கும் பிளாக் ஃப்ரைடே விற்பனையின் (Flipkart Black Friday Sale) கீழ் 38% நேரடி தள்ளுபடியை பெற்று, அதாவது ரூ.ரூ.6000 தள்ளுபடியை பெற்று ரூ.15,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது. கூடுதலாக 5% இன்ஸ்டன்ட் பேங்க் ஆபரும் கிடைக்கிறது.

Flipkart-ல் Samsung-ன் நம்பர் 1 5G Phone மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்!

பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனையானது நவம்பர் 29 ஆம் தேதி வரை மட்டுமே நடக்குமென்பதால், பட்ஜெட் விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இத சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதே பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே சேலின் வேறு சில நல்ல 5ஜி மொபைல் டீல்களும் கிடைக்கிறது. அந்த பட்டியலை காணும் முன்னர், சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பார்த்துவிடலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடனான 6.6-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட் (MediaTek Dimensity 700 SoC) மூலம் இயக்கப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை இதில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் எஃப்/2.0 அபெர்க்ஷர் உடனான 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.கடைசியாக இது 15W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது

பிளிப்கார்ட் பிளாக் ஃப்ரைடே விற்பனையின் கீழ் கிடைக்கும் வேறு சில நல்ல 5ஜி ஸ்மார்ட்போன் ஆபர்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்சி எஸ்23 5ஜி (Samsung Galaxy S23 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.89,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கிறது. மோட்டோரோலா ஜி54 5ஜி (Motorola G64 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது.

விவோ டி3எக்ஸ் 5ஜி (Vivo T3x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,499 க்கு பதிலாக ரூ.11,249 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி பி1 ஸ்பீட் 5ஜி (Realme P1 Speed 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கிறது. ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12X 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது.

மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. விவோ டி 3 ப்ரோ 5ஜி (Vivo T3 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.29,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. போக்கோ எம்6 5ஜி (Poco M6 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,999 க்கு பதிலாக ரூ.7499 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பி1 ப்ரோ 5ஜி (Realme P1 Pro 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.25,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒப்போ கே12எக்ஸ் 5ஜி (Oppo K12x 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.16,999 க்கு பதிலாக ரூ.11,749 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
New 5G Phone Offer Flipkart Black Friday Samsung Galaxy A14 5G Rs 6000 Discount ends November 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X