Just In
- 34 min ago இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- 55 min ago 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- 2 hrs ago புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
Don't Miss
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- News கன்னியாகுமரி எம்பி தொகுதி: துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
படிப்பதற்க்கும் ஆன்டிராய்ட் மொபைல் அப்ளிகேஷன்!!
இன்று மாடர்ன் உலகத்தில் எல்லாமே தொழில்நுட்ப மயமாக்கப்பட்டு வருகின்றன. சிறு குழந்தைதளின் கல்விக்கு இன்று கம்பியூட்டரின் தேவை நிறைய உள்ளன.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களிலும் இது போன்ற பயன்கள். இன்று நிறைய அப்ளிகேஷன்கள் ஸமார்ட்போன்களில் பயன்படும் வகையில் வெளிவரத் தொடங்கிவிட்டன.
இப்பொழுது புதிதாக கல்வி சம்மந்தபட்ட ஆன்டிராய்ட் ஆப்ளிகேஷன் ஒன்று வெளிவந்துள்ளது. NCERT(National Council of Educational Research and Training)என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் கீழ் வரும் சம்மந்தபட்ட புத்தகங்களை நீங்கள் இந்த அப்ளிகேஷனை வைத்து ஆன்டிராய்ட் மொபைலிலே படிக்கலாம்.
என்சிஆர்டி அமைப்பின் கீழ் வரும் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்கள் இதில் உள்ளன. இந்த அப்ளிகேஷனின் படங்கள் மற்றும் டவுன்லோட் செய்யும் லிங்கை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.
#1
என்சிஆர்டி டெக்ஸ்ட் புக் ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்
#2
என்சிஆர்டி டெக்ஸ்ட் புக் ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்
#3
என்சிஆர்டி டெக்ஸ்ட் புக் ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்
#4
என்சிஆர்டி டெக்ஸ்ட் புக் ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்
#5
என்சிஆர்டி டெக்ஸ்ட் புக் ஆன்டிராய்ட் அப்ளிகேஷன்
இந்த அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470