சூப்பர் கேமரா இருக்க ஐபோன் இது தாங்க!!
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5Cயை இந்தியாவில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி தீபாவளி பரிசாக வெளியிட உள்ளது. ஐபோன் 5S தான் மக்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டி வருகிறது.
இதுவரை வெளியான ஐபோன்களை விட இப்பொழுது வெளியாக உள்ள ஐபோன் 5S தான் ஐபோன்களிலேயே சிறந்த கேமராவை கொண்டுள்ளது. இந்த ஐபோனில் உள்ள கேமரா பல புதிய டெக்னாலஜிகளை கொண்டுள்ளது.
ஐபோன் 5Sன் கேமரா திறனை நிரூபிக்கும் வகையில் சில போட்டோக்கள் உள்ளன அவைகளை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள் மேலும் இந்த ஐபோனில் உள்ள கேமராவை பற்றிய சில தகவல்களையும் நீங்கள் அறியலாம்.

#1
இந்த சிலைட்சோவில் வரும் அனைத்து போட்டோக்களும் ஆப்பிள் ஐபோன் 5Sல் உள்ள கேமரா மூலம் எடுக்கப்பட்டது.

#2
8மொகபிக்சல் கொண்ட ஐசைட் கேமரா இதில் உள்ளது.

#3
5-element f/2.2 aperture லென்ஸ் டெக்னாலஜியை ஆப்பிள் இந்த ஐபோனில் டிஸைன் செய்துள்ளது.

#4
இதில் உள்ள ஆக்டிவ் சென்ஸார் ஏரியா ஐபோன் 5யை விட 15 சதவீதம் பெரிதாக இருக்கும்.

#5
ஆப்பிள் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் உள்ளன.

#6
சிலைடில் இனிவரும் போட்டோக்கள் நேஷனல் ஜியோகிராபி போட்டோகிராபர் ஐபோன் 5Sயை பயன்படுத்தி எடுத்த போட்டோக்கள் ஆகும்.

#7
இந்த கேமரா ஒரு வினாடிக்கு 10 போட்டோக்களை எடுக்கும் திறன் கொண்டது.

#8
ஐபோன் 5Sல் எடுக்கப்பட்ட ஹை கிளாரிட்டி போட்டோ

#9
நேஷனல் ஜியோகிராபி போட்டோகிராபர் ஐபோன் 5Sல் எடுத்த போட்டோ.

#10
ஐபோன் 5Sல் எடுக்கப்பட்ட ஹை கிளாரிட்டி போட்டோ

#11
நேஷனல் ஜியோகிராபி போட்டோகிராபர் ஐபோன் 5Sல் எடுத்த போட்டோ.

#12
ஐபோன் 5Sல் எடுக்கப்பட்ட ஹை கிளாரிட்டி போட்டோ

#13
நேஷனல் ஜியோகிராபி போட்டோகிராபர் ஐபோன் 5Sல் எடுத்த போட்டோ.

#14
ஐபோன் 5Sல் எடுக்கப்பட்ட ஹை கிளாரிட்டி போட்டோ

#15
நேஷனல் ஜியோகிராபி போட்டோகிராபர் ஐபோன் 5Sல் எடுத்த போட்டோ.

Click it and Unblock the Notifications