Home
Mobile

உலகிலேயே மிகவும் சிறிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்.!

இந்த நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8-இன்ச் உயரம் கொண்டுள்ளது, அதன்பின் பாக்கெட்டில் மிக எளிமையாக வைத்துக்கொள்ள முடியும்.

By Prakash

நம் அனைவரும் பெரிய டிஸ்பிளே அளவு கொண்ட ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகிரோம் ஆனால் தற்போது ஒரு சில நிறுவனங்கள் அளவில் மிகச்சிறிய ஸ்மார்ட்போனை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, மேலும் வருங்காலத்தில் இந்த சிறிய அளவு கொண்ட ஸ்மார்ட்போன்களே அதிக மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பாரக்கப்படுகிறது, அதன்பின் இப்போது புதிய ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது இவை பாக்கெட்டில் எளிமையாக அடங்கும் உயரம் கொண்டவையாக உள்ளது.

இப்போது கோஸ்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் அளவில் மிகச்சிறிய மைக்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, மேலும் குறிப்பிட்ட வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய முழு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிறிய ஸ்மார்ட்போனுக்கு நானிட் மைக்ரோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

1.8-இன்ச் உயரம்:

1.8-இன்ச் உயரம்:

இந்த நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8-இன்ச் உயரம் கொண்டுள்ளது, அதன்பின் பாக்கெட்டில் மிகஎளிமையாக வைத்துக்கொள்ள முடியும்.

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ்:

இந்த ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் சாதனங்களுடன் இணைத்துப் பயன்படுத்த முடியும். மேலும்இயக்கத்திற்க்கு அருமையாக இருக்கும் இந்த நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போன்

கேமரா:

கேமரா:

கேமரா,ப்ளூடூத், ஹெட்போன், சார்ஜ் கேபிள்போன்ற அனைத்து வசதிகளும் இந்த சிறிய ஸ்மார்ட்போனில்இடம்பெற்றுள்ன.

 மைக்ரோ சிம்:

மைக்ரோ சிம்:

இந்த நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போனில் மைக்ரோ சிம் மற்றும் மெமரிகார்டு செலுத்தும் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது,அதன்பின் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

நவம்பர்:

நவம்பர்:

இந்த ஸ்மார்ட்போனில் கால்,மெசெஜ் மற்றும் வாய்ஸ் ரெக்கார்ட் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன, வரும் நவம்பர் மாதம் நானிட் மைக்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nanite micro smartphone unveiled ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X