Home
Mobile

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

MWC 2013 என அழைக்கப்படும்..மொபைல் வெப் காங்கிரஸ் சிறப்பு விழாவில் வருடாவருடம் மொபைல் சாதனங்கள் மற்றும் பிறசாதனங்களும் வெளியிடப்படுவது வழமை. இம்முறை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட MWC 2013 நேற்றே தொடங்கப்பட்டுவிட்டது.

சிஇஎஸ் 13ன் தாக்கமே இம்முறை MWC 2013ஐ அதிக அளவில் எதிர்பார்க்கவைத்திருக்கிறது. பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களுடைய சாதனங்களை அறிமுகப்படுத்த தாயாராகியுள்ளன. இந்நிலையில், நேற்று நோக்கியா நிறுவனமே மொத்தமாக கலக்கியது எனலாம். ஏனெனில் 4 புதிய மொபைல் போன்களை வெளியிட்டது நோக்கியா.

தகவல்கள்...

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

இவை நோக்கியா வெளியிட்டிருக்கும் புதிய ஸ்மார்ட்போன்கள். இரண்டும் வெவ்வேறு வகையானது.லுமியா 720 முதலில், 4.3 அங்குல திரையுடன் இருக்கும். இவை டூயல் கோர் ப்ராசெசர் வசதியுடன் இருக்கும். 512 எம்பி ரேம், 8 ஜிபி உள்நினைவகம் மற்றும் வைஃபை வசதிகளுடன் இருக்கும்.

லுமியா 520யானது 4 அங்குல திரையுடன் வருகிறது. இதுவும் 512 எம்பி ரேம் வசதியைக்கொண்டிருக்கும். 5 எம்பி கேமரா உள்ளது.

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

இவையிரண்டும் குறைந்த விலைகொண்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட போங்களே!

முதலில் நோக்கியா 301,
2.4 அங்குல திரையுடன் இருக்கும். இவை 3ஜி வசதியுடன் இருக்கும். 3.2 எம்பி கேமரா வசதிகளுடன் இருக்கும்.

நோக்கியா 105,
இது வெறும் பேஸிக் மாடல் போன்தான். இது எல்லா நோக்கியா பேசிக் போன்களை போன்ற சிறப்பம்சம்களையே கொண்டுள்ளது.

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

பல்வேறு வதந்திகளை உண்மையாக்கியுள்ளது சாம்சங் நிறுவனம். தனது அடுத்த தயாரிப்பாக அறிவிக்கப்பட்டது, சாம்சங் கேலக்ஸி எஸ் 4. இது மிகவும் எதிர்பார்க்கப்படும் போனாகும்.

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

கலக்கல் நோக்கியா : MWC 2013ன் முதல் நாள்...

இந்த சாதனம் ஒரு அசுஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு. அசுஸ் போன்பேட் என அழைக்கப்படும் இந்த சாதனம் அமெரிக்க மதிப்பில் சுமார் $249க்கு விற்கப்படுமெனத்தெரிகிறது. இது 1 ஜிபி ரேம், 3 எம்பி கேமரா மற்றும் 8 ஜிபி உள்நினைவகத்துடன் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X