Just In
- 3 hrs ago
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- 4 hrs ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 5 hrs ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 5 hrs ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
Don't Miss
- News
கார்ப்பரேட் நலனுக்காக மட்டுமே தயாரித்த பட்ஜெட்.. மக்களுக்கான திட்டம் இல்லை.. சிபிஐஎம் குற்றச்சாட்டு!
- Movies
கோமாளிகளால் நம்மை ஜெயிக்க முடியாது... பிக் பாஸ் அசீமை நேரடியாக அட்டாக் செய்த மகேஸ்வரி
- Sports
54 பந்துகளில் சுப்மன் கில் சதம்.. நியூசி. பந்துவீச்சை சிதறடித்த இந்தியா.. இமாலய இலக்கு நிர்ணயம்
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Automobiles
சைக்கிள், காருனு மக்கள் வாகனங்களை வாங்கி குவிக்க போறாங்க.. ஆட்டோமொபைல்ஸ் துறைக்கு சாதகமாக அமைந்த பட்ஜெட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எளிதாக தொடர்பு கொள்ள புதிய எம்டிஎஸ் ஸ்மார்ட்போன்!

இதற்கும் முன்பே எம்டேக்-351, எம்டேக்-352 மற்றும் எம்டேக்-281 ஆகிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கியுள்ளது. எம்டேக்-353 ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையின் மூலம் எச்விஜிஏ மல்டி தொடுதிரை வசதியினையும் கொடுக்கும். இந்த திரையில் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தில் தகவல்களை தெளிவாக பார்க்கலாம்.
ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் வழங்கும். இதில் முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை. 2ஜிபி மெமகி வசதி கொண்டதோடு, இதில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை
விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
மேலும் இதில் இன்டர்நெட் வசதிக்காக வைபை மற்றும் தகவல் பரிமாற்றம் செய்ய ப்ளூடூத் வசதியினையும் பயன்படுத்த முடியும். இதில் 4 மணி நேரம் டாக் டைம் மற்றும் 150 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை பெறலாம். எம்டிஎஸ் எம்டேக்-535 ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலை கொண்டதாக இருக்கும்
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470