எம்.டி.எஸ் அதிரடி இதோ ஆரம்பம்!!!

Posted By:

மொபைல் சேவையில் தற்போது பின்தங்கியுள்ள நிறுவனமான எம்.டி.எஸ்(MTS), மோடம் இணையதள இணைப்புச் சேவையை நன்றாக நடத்தி வருகிறது.

அதன் அடுத்த படியாக ஹை-ஸ்பிடு எம்.பிளேஸ் மோடம் சேவையை தமிழகம் முழுவதும் கொண்டு வந்திருக்கிறது.

இதன் மூலம் பிராட் பேன்ட் சேவையில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க எம்.டி.எஸ் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது எனலாம்.

Click Here For New Smartphones Gallery

எம்.டி.எஸ் அதிரடி இதோ ஆரம்பம்!!!

நெய்வேலி, சத்தியமங்கலம், திண்டிவனம், ஓமலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, அரக்கோணம் என மொத்தம் 37 நகரங்களில் இந்த இணைப்பு வழங்கப்பட உள்ளது.

மேலும் இதன் அறிமுக சலுகையாக 10GB டேட்டாவுடன் ரூ.999 க்கு மோடம் உடன் வழங்குகிறது.

இது 17,500 விற்பனை கூடங்களையும் தமிழ் நாட்டில் நிறுவ திட்டமிட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot