குறைந்த விலையில் டூவல் தொழில் நுட்பத்துடன் புதிய போன்களைக் களமிறக்கும் எம்டிஎஸ்

By Karthikeyan
|
குறைந்த விலையில் டூவல் தொழில் நுட்பத்துடன் புதிய போன்களைக் களமிறக்கும் எம்டிஎஸ்

டில்லியைச் சேர்ந்த சிஸ்டமா ஷியாம் என்ற நிறுவனம் எம்டிஎஸ் என்ற பெயரில் வரும் அக்டோபரிலிருந்து சிடிஎம்எ மற்றும் ஜிஎஸ்எம் இணைப்புகளைக் கொண்ட மொபைல் போன்களை இந்தியாவில் விற்க இருக்கிறது.

இந்த சிடிஎம்எ மற்றும் ஜிஎஸ்எம் வசதிகள் கொண்ட போன்களை ரூ.6000 முதல் ரூ.12, 000 வரை விற்க இருப்பதாக சிஸ்டமா ஷியாம் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு மேலாளர் லெனி முஸ்டவ் தெரிவித்திருக்கிறது.

டூவல் தொழில் நுட்பம் கொண்ட மொபைல்களை மொத்தமாக வாங்கி அவற்றை இந்த நிறுவனம் குறைந்த விலைக்கு விற்க இருக்கிறது. இந்த சிடிஎம்எ தொழில் நுட்பம் மூலம் இந்த போன்களில் இன்டர்நேசனல் ரோமிங் வசதியைப் பெற முடியும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X