Home
Mobile

இப்பொழுது MS Office ஐ ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்.....

By Jagatheesh

இன்று மைக்ரோ சாப்ட்டின் உதவியானது அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இதனை யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்த முடியும். அந்த அளவுக்கு இதனை பயன்படுத்துவது என்பது மிக எளிமையாக உள்ளது. இணையத்தில் இருக்கும் பலரும் Microsoft / Windows ஐ பற்றி தவறாக எழுதுவது என்பது சக்கரை சாப்பிடுவது போல் இருக்கும். ஆனால் அவர்களுள் பலரும் தங்களின் தின பணிகளை முழுமையாக Linux / Mac இல் செய்வது இல்லை. இன்றும் பல கணினி விளையாட்டுக்களை விளையாட Windows கணினி அவசியம்.

Open Office போன்ற இலவச Office சாப்ட்வேர் இருந்தாலும் பலருக்கும் MS Office இல் உள்ள வசதிகள் தான் முதன்மையாக உள்ளது. நிறுவனங்கள் பலவும் Office 360 எனும் கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் office சேவையை வாங்குகின்றனர்.

இப்பொழுது MS Office ஐ ஆண்ட்ராய்டு போன்களிலும் பயன்படுத்தலாம்.....

ஆபீஸ் 360 வாடிக்கையாளர்களுக்காக iPhone மற்றும் அண்ட்ராய்டு கைபேசிகளில் Word, Excel, Power Point பைல்களைப் பார்க்கவும், புதிதாக உருவாக்கவும் அவற்றிற்க்கான சாப்ட்வேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த வாரம் அறிமுகம் செய்துள்ளது.

Office மென்பொருளை பணம் கட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய வசதி "குடுத்த காசுக்கு மேல கூவுறான்" என மைக்ரோசாப்ட் ஐ பார்த்து கேட்கும் அளவிற்கு தமது வாடிக்கையாளர்களுக்கு வலிந்து சேவை செய்கிறது மைக்ரோசாப்ட்

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X