மொஸில்லா நிறுவனமும் மொபைல் சந்தையில் இறங்கியது...!
oi
-Keerthi
By Keerthi
இப்போது ஸ்மார்ட் போன் சந்தையில் அனைத்து பெரும் கம்பெனிகளும் அடியெடுத்து வைத்துவிட்டன என்றே கூறலாம்.
தற்போது புதிதாக அந்த பட்டியலில் இணையவிருப்பது மொஸில்லா பயர்பாக்ஸ் நிறுவனம் தாங்க.

விரைவில் இந்தியாவில் மொஸில்லாவின் புது ஸ்மார்ட் போன் ஒன்று வெளி வர இருக்கின்றதுங்க.
மிகவும் குறைந்த விலையில் இந்த மொபைல் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது மேலும் இந்த மொபைலை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கின்றது மொஸில்லா நிறுவனம்.
விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மொஸில்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Story first
published: Thursday, June 12, 2014, 15:42 [IST]
Other articles published on Jun 12, 2014


Click it and Unblock the Notifications