Just In
- 7 min ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
- 12 min ago
பூமியில் பிளாக் ஹோல்: செயற்கையாக உருவாக்கப்பட்ட கருந்துளை.! மிரளவைக்கும் விஞ்ஞானிகள்.!
- 1 hr ago
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- 1 hr ago
ஓடியாங்க ஓடியாங்க! ரூ.12,901 பாஸ்.. iPhone 14 மாடலை பிளிப்கார்ட்டில் இப்படியும் வாங்கலாமா?
Don't Miss
- Movies
தற்கொலை பண்ண வாய்ப்பே இல்ல.. அவங்க தான் ஏதோ பண்ணிட்டாங்க.. டான்சர் ரமேஷின் முதல் மனைவி கண்ணீர்!
- News
3 ஆண்டுகள் முடிந்தன.. ஆதிச்சநல்லூர் அருங்காட்சியப் பணிகள் தொடங்கவில்லை.. கேள்வி கேட்கும் கனிமொழி!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
வந்தாச்சு!! மொசில்லா மொபைல் ஓஎஸ்
மொசில்லா பையர்பாக்ஸ் என்ற பெயர் இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவருக்கும் நன்றாக தெரியும். ஏன்னென்றால் மொசில்லா பிரௌசர் மக்கிளிடத்தில் அந்த அளவுக்கு பிரபலம்.
இப்பொழுது மொசில்லா நிறுவனம் மொபைல் உலகில் களமிறங்கியுள்ளது. ஆம், மொசில்லா தனது புதிய மொபைல் ஓஎஸ்யை உருவாக்கியுள்ளது.
மொசில்லா மொபைல் ஓஎஸ் ஓபன் சோர்ஸ் ஓஎஸ் ஆகும். ZTE மற்றும் ஆல்காடெல் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து மொசில்லா மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன் உலகில் வந்துள்ளது.
விரைவில் இந்த மொபைல்கள் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிகறது. மொசில்லா மொபைல் ஓஎஸ் உடன் வந்துள்ள ZTE மற்றும் ஆல்காடெல் ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
ZTE ஓபன்
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
512எம்பி ரோம்(ROM)
1 GHz பிராசஸர்
3.2 மெகாபிக்சல் கேமரா
256எம்பி ராம்(RAM)
4ஜிபி மெமரி கார்டு
எப்எம் ரேடியோ
இதன் விலை 5,000-5,500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆல்காடெல் ஒன் டச் பையர்
3.5இன்ஞ் டச் ஸ்கிரீன்
1 GHz பிராசஸர்
256எம்பி ராம்(RAM)
512எம்பி மெமரி
2ஜிபி மெமரி கார்டு
32ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
3.5mm ஆடியோ ஜாக், புளுடூத்
1400 mAh பேட்டரி
ஆன்டிராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ், வின்டோஸ் போன் 8 ஓஎஸ் களுக்கு போட்டியாக மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் வந்துள்ளது.
கிழே உள்ள சிலைட்சோவில் புதிய மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ்ன் சிறப்புகளை காணலாம்.
Click Here For New Smartphones Gallery

மொசில்லா மொபைல் ஓஎஸ்
மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ஸ்மார்ட்போன்கள் முழுவதுமாக வெப் டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

மொசில்லா மொபைல் ஓஎஸ்
மொசில்லா பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் மெசெஜ், கால், இ-மெயில், கேமரா போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன.

மொசில்லா மொபைல் ஓஎஸ்
பேஸ்புக், டிவிட்டர் போன்றவைகள் பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் உள்ளது.

மொசில்லா மொபைல் ஓஎஸ்
பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் ல் வலது பக்கம் சுவைப் செய்து உங்களுக்கு தேவையான தகவல்களை தேடிக்கொள்ளலாம்.

மொசில்லா மொபைல் ஓஎஸ்
மியுசிக், மீடியா, ஆடியோ, பிஸ்னஸ், நியுஸ் போன்ற சேவைகளும் இதில் உள்ளன.

மொசில்லா மொபைல் ஓஎஸ்
ZTE, ஆல்காடெல் மட்டும் அல்லாமல் எல்ஜி, ஹூவாய், சோனி போன்ற ஸ்மார்ட்போன்களிலும் பையர்பாக்ஸ் மொபைல் ஓஎஸ் வரப்போகிறது.
Click Here For New Mobile Phones Gallery
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470