நியூயார்க்கில் வெளியான மோட்டோ X ஸ்மார்ட்போன்!!!
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X மொபைல் பற்றி சில நாட்களாகவே பல வகையான தகவல்கள் வந்து கொண்டிருந்தன. நிறைய எதிர்பார்புகளை கிளப்பிய மோட்டோ X இப்பொழுது நியூயார்க்கில் வெளியாகியுள்ளது.
நியூயார்க்கில் வெளியான மோட்டோ X பற்றிய தகவலின் அடிப்படையில் பார்கும்பொழுது இதற்க்கு முன் மோட்டோ X பற்றி தகவல்களும் உண்மைதான் வதந்தி அல்ல என தெரிகிறது.
இப்பொழுது நாம் மோட்டோ Xல் உள்ள சிறப்புகளை பார்ப்போம்.
மோட்டோ X 4.7 இன்ஞ் ஆமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. மோட்டோரோலா X8 பிராசஸர். 10 மெகாபிக்சல் கேமரா மற்றும் எல்ஈடி பிளாஷ். 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா. 4ஜி எல்டிஈ கனெக்டிவிட்டி. இதில் பிரண்ட் பேனல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.
பேக் பேனல் 18 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.
மோட்டோ X 16ஜிபி மற்றும் 32ஜிபியில் கிடைக்கிறது.
1.7Ghz டியுல் கோர் பிராசஸர்.
2 ஜிபி ராம்
அட்ரினோ 320ஜிபியு
ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ்
2200 mAh பேட்டரி.
கீழே உள்ள சிலைட்சோவில் மோட்டோ Xன் படங்கள் மற்றம் சில தகவல்களை பாருங்கள்.
Click Here For New Motorola Moto X Smartphones Gallery

மோட்டோரோலா
18 வகையான வண்ணங்களில் பேக் பேனல்.

மோட்டோரோலா
உங்கள் வாய்ஸ் மூலம் இந்த போனை இயக்கலாம்.

மோட்டோரோலா
மோட்டோ Xன் பேட்டரி அதிக நேரம் நீடிக்கும் திறன் கொண்டது.
மோட்டோரோலா
மோட்டோ Xன் வெளியான டீஸர்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications