"மோட்டோ X" ஆகஸ்ட் 1 நியுயார்க்கில் வெளியீடு!!!

|

இந்த ஆண்டு வெளிவருவதற்க்கு முன்பே அதிகம் பரபரப்பு உண்டாக்கிய மொபைல்களில் மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ Xம் ஒன்று. பல எதிர்பார்ப்புகளுடன், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி நியுயார்க்கில் மோட்டோ X வெளியாக இருக்கிறது.

மோட்டோ X வெளிவருவதற்க்கு முன்பே இதை பற்றி பல தகவல்கள் வந்தம் வண்ணம் உள்ளன. மோட்டோ X, கருப்பு மற்றும் வெள்ளை என இரு வண்ணங்களில் வரும் என்று தெரிகிறது.

மோட்டோ Xல் உள்ள சிறப்பம்சங்களை பற்றி வெளியான தகவல்களை பார்ப்போம்.

Click Here For New Motorola Smartphones Gallery

Android 4.2.2 Jelly Bean
4.5-inch screen.
1.7 GHz Dual-core Qualcomm Snapdragon MSM8960T processor
Andreno 320 GPU
2GB RAM
2200mAh battery

மோட்டோ X பற்றி வெளியான படத்தை பார்க்கும் பொழுது இதில் எல்ஈடி பிளாஷ் இருக்கும் என தெரிகிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி மோட்டோ X வெளிவந்த பின் இதை பற்றி வெளியாகும் தகவல்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும் எனலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X