2013ல் முன்னனி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் போர்!!!
மோட்டோ X ஸ்மார்ட்போன் நியுயார்கில் வெளியாகி சில மணி நேரங்கள் தான் ஆகின்றன. 2013ல் மிகுந்த எதிர்பார்புகளை உண்டாக்கிய ஸ்மார்ட்போன்களில் இதுவும் ஒன்று.
2013ல் சாம்சங் காலக்ஸி எஸ்4, ஆப்பிள் ஐபோன் 5, ஹச்டிசி ஒன், சோனி எக்ஸ்பீரியா Z என பல முன்னனி நிறுவனங்களின் ஹை என்ட் ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடையே தொழில் ரீதியான போட்டிகள் அதிகமாகி வருகிறது.
மோட்டோ X மொபைல் இன்னும் இந்தியாவில் வெளியிடப்படவில்லை என்றாலும் விரைவில் இது இந்த ஸ்மார்ட்போன் போரில் களமிறங்கும். மோட்டோ Xல் உள்ள சிறப்புகளை பார்ப்போம்.
மோட்டோ X 4.7 இன்ஞ் ஆமோலெட் டிஸ்பிளே கொண்டுள்ளது. மோட்டோரோலா X8 பிராசஸர். 10 மெகாபிக்சல் கேமரா மற்றும் எல்ஈடி பிளாஷ் 2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா 4ஜி எல்டிஈ கனெக்டிவிட்டி இதில் பிரண்ட் பேனல் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.
பேக் பேனல் 18 வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.
மோட்டோ X 16ஜிபி மற்றும் 32ஜிபியில் கிடைக்கிறது.
1.7Ghz டியுல் கோர் பிராசஸர்.
2 ஜிபி ராம்
அட்ரினோ 320ஜிபியு
ஆன்டிராய்ட் 4.2.2 ஓஎஸ்
2200 mAh பேட்டரி.
இதன் விலை இந்தியாவில் கிட்திட்ட RS.22,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீழே உள்ள சிலைட்சோவில் ஸ்மார்ட்போன் போரில் இருக்கும் முன்னனி நிறுவனங்ளின் ஹை என்ட் ஸ்மார்ட்போன்களை பற்றி பார்போம்.
Click Here For New Moto X Smartphone Gallery

ஸ்மார்ட்போன் போர்
4இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஏ6 1.2 GHz டியுல் கோர் பிராசஸர்
ஐஓஎஸ்6 ஓஎஸ்
1ஜிபி ராம்(RAM)
8 மெகாபிக்சல் கேமரா
1.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
16 ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
4ஜி எல்டிஈ
3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
1440 mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் போர்
5இன்ஞ் அமோலெட் டச் ஸ்கிரீன் 1920*1080 பிக்சல்ஸ்
ஆன்டிராய்ட் ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
1.9 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
64ஜிபி எக்ஸ்பேண்டபுள் மெமரி
4ஜி, 3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் போர்
4.7 இன்ஞ் ஹச்டி டிஸ்பிளே
1.7Ghz குவால்கம் ஸ்னாப்டிராகான் 600 கூவாட் கோர் பிராசஸர்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லிபீன் ஓஎஸ்
4 அல்ட்ராபிக்சல் கேமரா
2.1 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
32ஜிபி மெமரி
2 ஜிபி ராம்
4ஜி, 3ஜி,2ஜி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2300 mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் போர்
5இன்ஞ் டச் ஸ்கிரீன்
ஆன்டிராய்ட் 4.1.2 ஜெல்லி பீன் ஓஎஸ்
1.9 GHz கூவாட் கோர் பிராசஸர்
13 மெகாபிக்சல் கேமரா
2.2 மெகாபிக்சல் பிரண்ட் கேமரா
2ஜிபி ராம்(RAM)
16ஜிபி மெமரி
Wi-Fi, மைக்கிரோ யுஎஸ்பி
புளுடூத்
2600 mAh பேட்டரி

ஸ்மார்ட்போன் போர்
மற்ற ஸ்மார்ட்போன்களை காட்டிலும் மோட்டோ Xன் விலை அதற்க்கு ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கும் எனலாம்
மிடில் ரேஞ் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களுக்கு இது சரியான தேர்வாக இருக்கும்.
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications