ரேசுக்கு தயாராகும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்குவதாக இருக்கும். 4.3 இஞ்ச் அகன்ற திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
இதில் 3ஜி நெட்வொர்க் மற்றும் ஜிபிஆர்எஸ் போன்ற தொழில் நுட்ப வசதியினையும் பெற முடியும். இயங்குதளத்தினை பற்றி கூற வேண்டும் என்றால் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.
1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், இதன் இயங்குதளத்திற்கு சிறப்பாக துணை புரியும். 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், முகப்பு கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் 3,300 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டது. இந்த பேட்டரி நிச்சயம் தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த நீண்டித்து உழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோட்டோரோலா ரேசர் மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 31,999 விலையினை கொண்டது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications