Just In
- 22 min ago
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- 13 hrs ago
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- 14 hrs ago
சூரியனை தொட்டாச்சு இனி சும்மா விடுவோமா? அடுத்த ஆராய்ச்சிக்கு ரூட் போட்ட ISRO.! எல்லாமே ரெடி.!
- 16 hrs ago
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone (2) பற்றி தீயாய் பரவும் செய்தி.!
Don't Miss
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Movies
அடுத்தடுத்த அதிரடி.. ‘தளபதி 67‘ படக்குழு வெளியிட்ட முழு அப்டேட் லிஸ்ட்!
- News
மஞ்சள் அலர்ட்.. தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் மழை வெளுக்க போகிறது.. எங்கெல்லாம் தெரியுமா?
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சிம்ஓஎஸ் சென்ஸார் கேமராவுடன் புதிய மோட்டோ ஸ்மார்ட்போன்!

சிறந்த ஸ்மார்ட்போன்களை வழங்கி வரும் மோட்டோரோலா நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றையும் உருவாக்கி உள்ளது. மோட்டோரோலா எக்ஸ்டி-560 என்ற பெயர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் மல்டி டச் தொடுதிரை வசதியினையும் வழங்கும்.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பற்றி தெரிந்த கொள்ள ஆர்வமாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் இனிமையான விஷயம். இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 இயங்குதளத்தில் இயங்கும்.
தகவல்களை அதி வேகத்தில் வழங்கவும், ஸ்மார்ட்போன் சிறப்பாக செயல்படவும் பிராசஸர் மிக முக்கியம் என்று கூறலாம்.
அதை பொருத்த அளவில் இந்த ஸ்மார்ட்போன் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கியூவல்காம் எம்எஸ்எம் 7227-ஏ பிராசஸரை கொண்டது. 3.1 மெகா பிக்ஸ்ல கேமராவினை கொண்டதால், எடுக்கும் புகைப்படங்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற கவலை தேவையில்லை.
இந்த கேமராவின் மூலம் சிஎம்ஓஎஸ் சென்ஸார் தொழில் நுட்பத்தினையும், 2048 X 1536 துல்லியத்தினையும் எளிதாக பெறலாம். 512 எம்பி ரேம் வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை எக்ஸ்டர்னல் மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளவும் முடியும்.
சில ஸ்மார்ட்போன்களில் விரிவுபடுத்தி கொள்ளும் மெமரி வசதி இல்லாததால் அதிக தகவல்களை சேகரிக்க முடியாமல் போகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் நல்ல மெமரி வசதியும் உள்ளது. எக்ஸ்டி-560 ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கும் சப்போர்ட் செய்யும்.
2ஜி, 3ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த பேட்டரி ஆற்றல் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் உள்ள லித்தியம்-அயான் பாலிமர் பேட்டரி சிறந்த ஆற்றலை வழங்குவதால், உயர்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்த சிறப்பாக ஒத்துழைக்கும். பயன்படுத்த அரிய மற்றும் எளிய தொழில் நுட்பங்களை கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470