Home
Mobile

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,598 ஆஃபரில் Motorola போன்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் நடந்துவரும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Big Billion Days Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையில் மோட்டோரோலா சிக்னேச்சர் (Motorola Signature) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கிடைக்கிறது. சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, ஐபி69 ரேட்டிங் கொண்ட இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போனின் விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 59,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.5,598 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.54,401 விலைக்கு இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். 12 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ கிடைக்கிறது.

பொசுக்குனு டிஸ்கவுண்ட்.. ரூ.5,598 ஆஃபரில் Motorola போன்.. SONY கேமரா!

மோட்டோரோலா சிக்னேச்சர் அம்சங்கள் (Motorola Signature Specifications): 6.8-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல் எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 6200 நிட்ஸ் பிரைட்னஸ், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Gorilla Glass Victus 2) கிடைக்கிறது.

இதுபோக டால்பி விஷன் கிடைப்பதால், பிரீமியம் டிஸ்பிளே அனுபவத்தை பெற்று கொள்ளலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) கொண்ட மாடலாக இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. காப்பர் மெஸ் லிக்விட் மெட்டல் கூலிங் சிஸ்டம் (Copper Mesh Liquid Metal Cooling System) சப்போர்ட் கிடைக்கிறது.

அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. மேலும், எம்ஐஎல்-எஸ்டிடி-810எச் (MIL-STD-810H) சர்டிபிகேஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மோட்டோரோலா சிக்னேச்சர் ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இதில் சோனி எல்ஒய்டி 828 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. இதுபோக 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.

இந்த டெலிபோட்டோவில் சோனி எல்ஒய்டி 600 சென்சார் கிடைக்கிறது. செல்பிகளுக்கும், வீடியோ கால்களுக்காக 50 எம்பி ஃப்ரன்ட் கேமராவும் இந்த மோட்டோரோலா போனில் கிடைக்கிறது. இந்த கேமராவில் 8K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. டால்பி விஷன் ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் கேமரா அவுட்புட் கிடைக்கும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. 90W வயர்டு சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 5200mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 186 கிராம் எடை கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ மற்றும் வைஃபை 7 கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் 6.0 ஜிபிஎஸ் உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola Signature With 12GB RAM Available At Rs 54401 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X