இப்படியொரு போன் பார்த்திருக்கவே மாட்டீங்க: மாஸ் காட்டிய Motorola: அப்படியென்ன ஸ்பெஷல்.!

|

மோட்டோரோலா நிறுவனம் தொடர்ந்து தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் போன்கள் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும்.

மோட்டோரோலா

மோட்டோரோலா

கடந்த சில மாதங்களில் பல அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது. இந்நிலையில் மோட்டோரோலா தனித்துவமான போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..செவ்வாயில் 'பூ' போன்ற உருவம்.. உண்மையில் இது பூ தானா? விளக்கம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்..

எல்ஜி நிறுவனம்

எல்ஜி நிறுவனம்

அதாவது எல்ஜி நிறுவனம் உலகின் முதல் ரோலபிள் போனை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தது. ஆனால் தொடர்பு இழப்பு காரணமாகஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எல்ஜி நிறுவனம் விலகிக் கொண்டது.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

லெனோவா டெக் வொர்ல்டு நிகழ்ச்சி

லெனோவா டெக் வொர்ல்டு நிகழ்ச்சி

இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம் புதிய ரோலபில் போன் கான்செப்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது. அதாவது லெனோவா டெக் வொர்ல்டு நிகழ்ச்சியில் மோட்டோரோலா நிறுவனம் இந்த ரோலபில் சாதனத்தை அறிமுகம் செய்ததாகத் தகவல் வெளிவந்துள்ளது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

சிறிய ஸ்கிரீன்

அதாவது இதுவரை ரோலபில் போன்களின் ரோலபில் ஸ்கிரீன் ஆனது அகல வாக்கில் நீண்டு டேப்லெட் அளவு டிஸ்பிளே போன்று மாறும் வகையில் தான் உருவாக்கப்பட்டு இருந்தது. ஆனால் மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன் ஆனது சிறிய ஸ்கிரீன் கொண்ட சாதனமாக இருந்து நீள வாக்கில் நீண்டு சற்று பெரிய டிஸ்பிளேவாக மாறுகிறது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா கான்செப்ட் ரோலபில் போன்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

 இன்னும் சில காலங்கள் ஆகும்

குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தரமான ரோலபில் போனை சந்தைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். ஆனால் இந்தபோன் சந்தைக்கு வர இன்னும் சில காலங்கள் ஆகும் என்று தெரிகிறது.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

சாம்சங்

சாம்சங்

சாம்சங் நிறுவனமும் ரோலபில் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் மூன்றாம் தலைமுறை ரேசர் கிளாம்ஷெல் ரக மடிக்கக்கூடிய போனை அறிமுகம் செய்தது. இந்த போன் சீனாவில் மட்டுமேஅறிமுகம் செய்யப்பட்டது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

மோட்டோரோலா ரேசர்

விரைவில் இந்த மாடல் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மோட்டோரோலா ரேசர் தரமான ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பது தான் உண்மை.

மேலும் மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்பது தான் உண்மை.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

video courtesy: CNN, motorola, lenovo

Best Mobiles in India

English summary
Motorola's rollable phone concept video released: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X