கூடுதல் வசதிகளுடன் மோட்டோ ஸ்மார்ட்போன்!

புதிய ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போனில் வழங்குகிறது மோட்டோரோலா நிறுவனம்.
கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போனிற்கு தற்சமயம் ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை அப்டேட் செய்வது வாடிக்கையாளர்களுக்கு அதிக சந்தோஷத்தினை அளிக்கும் விஷயமாக தான் இருக்கும்.
மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த ஏட்ரிக்ஸ்-2 ஸ்மார்ட்போனில் ஐசிஎஸ் அப்டேஷனை நமது நாட்டில் வழங்குவது இன்னும் இரட்டிப்பு சந்தோஷத்தினை அளிக்கும். இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினை கொண்டதால் 540 X 960 திரை துல்லியத்தினை கொடுக்கும்.
8 மெகா பிக்ஸல் கேமரா, விஜிஏ முகப்பு கேமரா, 8 ஜிபி இன்டர்னல் மெமரி, 32 ஜிபி வரை எக்ஸ்பேன்டபில் மெமரி வசதி, கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் என்று சிறந்த வசதியினை இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.
உயர்ந்த தொழில் நுட்பத்தினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போனில் இனி ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ப்ளாட்ஃபார்மையும் பயன்படுத்த முடியும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications