Home
Mobile

புதிய அப்டேஷனை வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

By Super
புதிய அப்டேஷனை வழங்கும் மோட்டோ ஸ்மார்ட்போன்!

ரேசர் வரிசையில் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது மோட்டோரோலா நிறுவனம்.

இந்நிறுவனம் தற்பொழுது ரேசர் மேக்ஸ் மற்றும் ரேசர் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேஷனை அளிக்க இருக்கிறது.

சிறந்த தொழில் நுட்பங்களை கொடுக்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், இன்னும் சிறந்த ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை வழங்கும். இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தினை கொண்டிருந்தது.

பொதுவாக நிறைய நிறுவனங்கள் ஐசிஎஸ் அப்டேஷனை வழங்கி வருகின்றன. இதில் முக்கியமாக எச்டிசி நிறுவனம் தனது அதிகமான ஸ்மார்ட்போன்களுக்கு ஐசிஎஸ் அப்டேஷன் வசதியினை கொடுத்துள்ளது.

இதனால் புதிய அப்டேஷன் வசதிக்காக வாடிக்கையாளர்களும் காத்திருக்கின்றனர். இதற்கு தகுந்த வகையில் மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய ரேசர் மேக்ஸ் மற்றும் ரேசர் ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.

இதுவே மோட்டோரோலா நிறுவனம் முதல் தடவையாக ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியினை வழங்குவதாகும். இன்னும் மற்ற மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்க உள்ளது. ஆனால் இது பற்றி தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X