Home
Mobile

அசூர விற்பனை.. 50 சதவீத டிஸ்கவுண்ட்.. பாதிக்கு பாதி விலை.. pOLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 8GB ரேம்.. எந்த மாடல்?

அமேசான் விற்பனையில் (Amazon Sale) பாதிக்கு பாதி விலை குறைப்பில் மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra) போன் ஆர்டருக்கு கிடைக்கிறது. எந்தவொரு பேங்க் கார்டுகளும் இல்லாமலேயே ரூ.44,999 விலை குறைப்பில் இப்போது வாங்கி கொள்ள முடியும். கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொண்ட பிஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட மெயின் கேமரா, டர்போபவர் சார்ஜிங் கொண்ட 3800mAh பேட்டரி போன்ற பீச்சர்களின் பின்னியெடுக்கும் இந்த மோட்டோவின் விவரங்கள் இதோ.

இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டின் ஃபிளிப் போன் பிரியர்களை தட்டித்தூக்கும்படி ரூ.89,999 பட்ஜெட்டில் வெளியாகிய மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போன் இப்போது வெறும் ரூ.44,999 விலைக்கு வந்திருக்கிறது. இதனால், பிரீமியம் பட்ஜெட் பிரியர்கள் மட்டுமல்லாமல், மிட்-ரேஞ்ச் பட்ஜெட் பிரியர்களும் அறக்க பறக்க ஆர்டர் செய்து வருகின்றனர். முதலில் பீச்சர்களை பார்த்து விடுவோம்.

அசூர விற்பனை.. 50 சதவீத டிஸ்கவுண்ட்.. பாதிக்கு பாதி விலையில் மோட்டோ!

மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா அம்சங்கள் (Motorola Razr 40 Ultra Specifications): இந்த மோட்டோவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு மை யுஎக்ஸ் (My UX) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm) சிப்செட் வருகிறது. மிட்-பிரீமியம் கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

12 எம்பி மெயின் கேமரா + 13 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது. மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலாஜி மற்றும் ஆட்டோ போகஸ் (Auto Focus) வருகிறது. அல்ட்ரா வைடு கேமராவில் மேக்ரோ ஆப்ஷன் (Macro Option) வருகிறது. இந்த மோட்டோவில் 32 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.

இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ராவில் டூயல் பிஓஎல்இடி (Dual pOLED) டிஸ்பிளே வருகிறது. ஆகவே, 6.9 இன்ச் (2640 × 1080 பிக்சல்கள்) மெயின் டிஸ்பிளே மற்றும் 3.6 இன்ச் (1056 × 1066 பிக்சல்கள்) அவுட்டர் டிஸ்பிளே உள்ளது. மெயின் டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

அவுட்டர் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) புரொடெக்சன் வருகிறது. மேலும், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த மோட்டோ போனில் 3800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 5W வயர்லெஸ் சார்ஜிங், 33W டர்போபவர் சார்ஜிங் மற்றும் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் (USB Type-C Charging Port) சப்போர்ட் வருகிறது.

மேலும், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), IP52 டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.89,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, அமேசானில் பாதிக்கு பாதி விலை குறைப்பில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இதுபோக ரூ.42,550 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் போனஸ் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா போனை வெறும் ரூ.44,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். விவா மெஜந்தா (Viva Magenta), இன்பினிட் பிளாக் (Infinite Black), கிளாசியர் ப்ளூ (Glacier Blue) மற்றும் பீச் ஃபஸ் (Peach Fuzz) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். விவா மெஜந்தாவில் லெதர் பேனல் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola Razr 40 Ultra Sale Under Rs 45000 in Amazon Sale With Discount Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X