டூயல் கேமரா 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மிரட்ட வரும் மோட்டோரோலா பி30 நோட்.!
இந்த போன் 6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் இருக்கின்றது. மேலும் இதல் எல்சிடி திரை 2246x1080 பிக்சல் ரிசொல்யூசன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 1.8 ஜிகாஹெட்ஸ் உடன் 636 ஆக்டோகோர் புரோசஸருடன் மற்றும் அட்ரினோ
மோட்டோரோலா நிறுவனத்தின் செல்போன்களுக்கு இந்தியாவில் மிகுந்த வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில், இந்திய சந்தையில் இந்த நிறுவனம் தற்போது டூயல் கேமராவுடன் 5000 எம்ஏஹெச் பேட்டரியுடன் மோட்டோரோலோ பி30 நோட் என்ற மாடலை அறிமுகம் செய்துள்ளது.

6.0 இன்ச் டிஸ்பிளே:
இந்த போன் 6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் இருக்கின்றது. மேலும் இதல் எல்சிடி திரை 2246x1080 பிக்சல் ரிசொல்யூசன்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 1.8 ஜிகாஹெட்ஸ் உடன் 636 ஆக்டோகோர் புரோசஸருடன் மற்றும் அட்ரினோ 509 ஜிபியு உடன் விற்பனைக்கு வர உள்ளது.

4 ஜிபி ரேம்:
இந்த ஸ்மார்ட் போன் 4 மற்றும் 6 ஜிபி ரேம் ஆகிய மாடல்களில் கிடைக்கின்றது. மேலும் முன்பக்கம் ரியல் கேமரா இருக்கும் பக்கமும் பின்பக்கம் அலுமினி பிரேம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

16 மெகா பிக்ஸல்:
இந்த ஸ்மார்ட்போன் 16 மெகா பிக்சல் மற்றும் டூயல் ரியலர் மோர 5 மெகா பிக்ஸல் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு எப் 1.8 அப்ரேச்சர் 5ம் எம்பி இரண்டாம்நிலை சென்சாரும் இருக்கின்றது. செல்பி கேமரா ஏஐ தொழில் நுட்பத்தில் 12 மெகா பிக்ஸலுடன் இருக்கின்றது.

5000 எம்ஏஹெச் பேட்டரி:
இந்த ஸ்மார்ட் போனில் 5000 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. 18வோல்ட் அதிவேக சார்ஜிங். மேலும் இது 4ஜி வாலட்களையும், புளுடூத் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வசதிகள் இருக்கின்றன.

விலை:
4ஜிபி/ 64 ஜிபி உள்ளடக்கம் முறையே இந்த ஸ்மார்ட்போன் ரூ. 20,000க்கும். 6ஜிபி/ 64 ஜிபி உள்ளடக்கம் முறையே ரூ. 23,000க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


Click it and Unblock the Notifications