Home
Mobile

இன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்போதே பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை இன்று மதிய 12மணி அளவில் பிளிப்கார்ட் வலைதளத்தில் துவங்குகிறது.

வோடபோன் மற்றும்றும் ஐடியா

வோடபோன் மற்றும்றும் ஐடியா

குறிப்பாக ஸ்மார்ட்போனினை வாங்குவோருக்கு ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. பின்பு வோடபோன் மற்றும்றும் ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை வாங்கினால் ரூ.3759 மதிப்புள்ள கேஷ்பேக் மற்றும் 250ஜிபி வரை 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

மோட்டோரோலா ஒன் விஷன் டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் விஷன் டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2520 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஆக்டோ-கோர் - ஆண்ட்ராய்டு 9.0 பை :

ஆக்டோ-கோர் - ஆண்ட்ராய்டு 9.0 பை :

இக்கருவி 2.2ஜிகாஹெர்ட்ஸ் அக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9609 எஸ்ஒசி பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

 128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன் விஷன் கேமரா:

ஒன் விஷன் கேமரா:

மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பரைமரி சென்சார் + 5எம்பி இரண்டாவது பிரைமரி சென்சார் என் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமன விலை:

அட்டகாசமன விலை:

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது, பின்பு பிரான்ஸ் கிரேடியன்ட் மற்றும் சஃபையர் கிரேடியன்ட் என இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்
கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Motorola One Vision to go on sale today : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X