Home
Mobile

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக மோட்டோரோலா கடந்த சில வாரங்களில் அதிகளவு ஸ்மார்ட்போன்களை களமிறக்கியுள்ளது, அந்த வகையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

ஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில்

குறிப்பாக மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 48எம்பி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்
மென்பொருள் அமைப்பு, விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பற்றி விரவாகப் பார்ப்போம்.

 முழு எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமை

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்டிபிஎஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டுள்ளது,பின்பு 2280 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது.

ன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர் வசதி
இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன் விஷன் பிளஸ்

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்+ 16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுததப்பட்டுள்ளது. மேலும்25எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன்.

 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதுஅந்நிறுவனம்.

எச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய

மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலைஇருக்காது. மேலும் 15வாட் டர்போ சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்
அருமையாக இருக்கும்.

ஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும்

4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ்,யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் மற்றும் இரட்டை சிம் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்;மார்ட்போன். கூடிய விரைவில் அனைத்து சந்தைகளிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மோட்டோரோலா ஒன் விஷன் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,320-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One Vision Plus Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X