மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!

|

மோட்டோரோலா நிறுவனத்தின் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் அனைத்து மோட்டோரோலா ஒன் பவர் யூனிட்டுகளுக்கும் சமீபத்திய ஆண்ட்ராய்டு 10 பதிப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஒன் பவர் டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் பவர் டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636

ஸ்னாப்டிராகன் 636

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!

சேமிப்பு

சேமிப்பு

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக

மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் ரியர் கேமரா

டூயல் ரியர் கேமரா

இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Motorola One Power starts receiving Android 10 update : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more