Home
Mobile

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடலுக்கு தற்சமயம் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது,மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக
இந்திய சந்தையில் மிக அதிகமாக இந்த மோட்டோரோலா ஒன் பவர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

வரும் டிசம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை பிளிப்கார்ட் வலைதளத்தில் பல்வேறு சாதனங்களுக்கு அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; அந்த விலைகுறைப்பில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000
வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,999-ஆக இருந்தது, பிளிப்கார்ட் விலைகுறைப்பின் மூலம் ரூ.14,999-விலையில் வாங்க முடியும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் மாடல் 6.28-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2246 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸமார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 636:

ஸ்னாப்டிராகன் 636:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1.8ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

டூயல் ரியர் கேமரா:

டூயல் ரியர் கேமரா:

இக்கருவி 16எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 12எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனின் கேமராவில் இடம்பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One Power receives a price cut of Rs 1,000, now available at Rs 14,999: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X