Home
Mobile

சியோமி ஓரம்போ: அசத்தலான மோட்டோரோலா ஒன் ஸ்மாரட்போன்கள் அறிமுகம்.!

மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மாரட்போன்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

By Prakash S

மோட்டோரோலா நிறுவனம் இப்போது மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் என்ற இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி ஓரம்போ: அசத்தலான மோட்டோரோலா ஒன் ஸ்மாரட்போன்கள் அறிமுகம்.!

மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மாரட்போன் மாடல்களும் டூயல் ரியர் கேமரா அமைப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், கைரேகை சென்சார் போன்ற பல்வேறு திறமைகளை கொண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் விற்பனையில் இந்த ஸமார்ட்போன்கள் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை பார்ப்போம்.

ஆண்ட்ராய்டு பை அப்டேட்:

ஆண்ட்ராய்டு பை அப்டேட்:

மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மாரட்போன்கள் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது ஆனால் விரைவில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டோரோலா ஒன் அம்சங்கள்:

மோட்டோரோலா ஒன் அம்சங்கள்:

டிஸ்பிளே: 5.9-இன்ச் (1520x720 பிக்சல்)
செயலி: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட்
ரேம்: 4ஜிபி
மெமரி: 64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 13எம்பி+ 2எம்பி ( டூயல் ரியர் கேமரா)
செல்பீ கேமரா: 8எம்பி
பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
கைரேகை சென்சார்
பேட்டரி: 3000எம்ஏஎச்

மோட்டோரோலா ஒன் பவர் அம்சங்கள்:

மோட்டோரோலா ஒன் பவர் அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.2-இன்ச் (2246x1080 பிக்சல்)
செயலி: 1.8ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
ரேம்: 3ஜிபி/4ஜிபி
மெமரி: 32ஜிபி/64ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 16எம்பி+ 5எம்பி ( டூயல் ரியர் கேமரா)
செல்பீ கேமரா: 8எம்பி
பி2ஐ வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி
கைரேகை சென்சார்
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
பேட்டரி: 5000எம்ஏஎச்

நிறங்கள்:

நிறங்கள்:

மோட்டோரோலா ஒன் மற்றும் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன்கள் பொறுத்தவரை கருப்பு மற்றும் வெள்ளை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோல் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதால் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்.

விலை:

விலை:

மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை 349 டாலர்கள் என்று கூறப்படுகிறது, இந்திய மதிப்பில் ரூ.24,780-ஆக உள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் இந்த ஸ்மார்ட்போன் மாடல்களும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Motorola One and Motorola One Power are the latest Android One smartphones from Motorola: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X