Home
Mobile

விலை ரூ.9,999: மூன்று ரியர் கேமரா: மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோரோலா ஒன் மேக்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் பட்ஜெட் விலையில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 12

அக்டோபர் 12

மேலும் பிளிப்கார்ட் வலைதளத்தில் வரும் அக்டோபர் 12-ம் தேதி மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 1520 x 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஹீலியோ பி70 சிப்செட்

ஹீலியோ பி70 சிப்செட்

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி70 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

மோட்டோரோலா ஒன் மேக்ரோ கேமரா

மோட்டோரோலா ஒன் மேக்ரோ கேமரா

மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

0400எம்ஏஎச் பேட்டரி

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,வைஃபை, புளூடூத் 5.0, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Motorola One Macro launched in India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X