Home
Mobile

6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன்.!

மோட்டோரோலா நிறுவனம் விரைவில் தனது புதிய மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் நான்கு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பின்பு
சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் மேக்ரோ டிஸ்பிளே

வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன மாடல் 6.2-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் திர்மானம்அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

 சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாகமெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

மோட்டோரோலா ஒன் மேக்ரோ சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ
சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா எல்இடிபிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரும்.

 பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட்,,வைஃபை, என்எப்சி, 4ஜி வோல்ட்இ, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

 சிப்செட் வசதி

சிப்செட் வசதி

மோட்டோரோலா ஒன் மேக்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஹீலியோ பி60 சிப்செட் வசதியை அடிப்படையாககொண்டு வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளதுஇந்த ஸ்மார்ட்போன் மாடல்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Motorola One Macro Could Be Launched In India Next Week: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X