Home
Mobile

விரைவில் களமிறங்கும் மோட்டோரோலா நிறுவனத்தின் முதல் பாப்-அப் செல்பீ கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்.!

இப்போது வந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனாது டிசம்பர் 3-ம் தேதி பிரேசிலில் நடக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படு என எதிர்பார்க்கபடுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பிரேசிலில் வெளியீட்டு நிகழ்விற்கு ஊடக அழைப்பிதழ்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு குறிப்புகள் ஏற்கனவே ஆன்iனில் வெளிவந்துள்ளது, அதைப் பார்ப்போம்.

மோட்டோரோலா ஒன் ஹைப்பர்  டிஸ்பிளே

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் டிஸ்பிளே

விரைவில் வெளிவரும் மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 x 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவரும்என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பாப்-அப் செல்பீ கேமரா

பாப்-அப் செல்பீ கேமரா

இந்த ஸ்மார்ட்போன் மாடல் 32-இன்ச் பாப்-அப் செல்பீ கேமரா கொண்டுள்ளது என்றும், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் அடக்கம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா மற்றும் 8எம்பி டெப்த் சென்சார் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சாதனம் 4கே வீடியோ பதிவு செய்யும்ஆதரவுடன் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 675சிப்செட்

ஸ்னாப்டிராகன் 675சிப்செட்

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் சிப்செட் வசதிக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிகிறது. அதன்படி இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675சிப்செட் வசதியும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

128ஜிபி உள்ளடக்க மெமரி

128ஜிபி உள்ளடக்க மெமரி

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவறறுள் அடக்கம்.

 3500ஏம்ஏச் பேட்டரி

3500ஏம்ஏச் பேட்டரி

மோட்டோரோலா ஒன் ஹைப்பர் ஸ்மார்ட்போனில் 3500ஏம்ஏச் பேட்டரி பொறுத்தப்படும்,பின்பு யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Motorola One Hyper to Launch on December 3: What to Expect : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X